உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. காலை பள்ளி வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து மாணவிகளுக்கு வெற்றி திலகம் இட்டு ஆசிரியர்கள் வாழ்த்தினர். 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.தமிழகம் முழுதும், 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெறுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g8w1nv7r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலை 10 மணிக்கு தேர்வு துவங்கியது. காலை பள்ளி வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து மாணவிகளுக்கு வெற்றி திலகம் இட்டு ஆசிரியர்கள் வாழ்த்தினர். 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கிஜன்
மார் 03, 2025 07:33

மாணவகண்மணிகளா.. நல்லா படிச்சு பரிட்சைல முதல் மதிப்பெண் வாங்க வேண்டும்.. அப்படி வாங்க இயலவில்லை எனில் துவள வேண்டாம். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.. நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் ...பிரார்த்தனைகள் ....


புதிய வீடியோ