உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்

சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=olwdd65r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோடை விடுமுறை என்பதால் சென்னை சைதாப்பேட்டையில் வீடு, வீடாக 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் அம்மாணவர் தண்ணீர் கேனை இறக்கி வைத்துக் கொண்டு இருக்கும் போது மர்ம கும்பல் அங்கு வந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக மாணவரை வெட்டினர். மொத்தம் 10 இடங்களில் அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.என்ன காரணத்திற்காக இந்த செயல் நடந்தது, அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய மர்ம கும்பல் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ramesh Sargam
மே 24, 2025 21:02

ஒருவேளை டாஸ்மாக் ஊழியர்கள் அவர்கள் தண்ணீர் எங்கே விற்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் இப்படி செய்திருக்கலாம்.


Mecca Shivan
மே 24, 2025 18:56

அமைதிப்பூங்காவாக திகழும் திராவிட மாடல் தமிழகம் என்று டிஜிபி வாயார பாராட்டி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை


Anantharaman Srinivasan
மே 24, 2025 15:38

மந்திரி மா.சு தொகுதியில் மாசு பட்ட சம்பவம். முதல்வர் மூணு லட்சம் நிவாரணம் தருவார். எல்லோரும் இச்சம்பவத்தை மறந்து விட்டு அடுத்த ஜோலியை பாருங்க. சட்டம் ஒழுங்கு under control என்று கமிஷனர் அறிக்கை தருவார்.


Anantharaman Srinivasan
மே 24, 2025 14:27

தண்ணீர் கேன் போடும் தொழிலில் போட்டிக்கு வந்து விட்டானே என்ற பொறாமையா..?


sridhar
மே 24, 2025 16:04

இல்லை , நிச்சயம் விடலை காதல் சம்பவம் தான்.


Raja k
மே 24, 2025 14:02

2026 ல் தாமரை கூட்டணி மலர்ந்ததும், தமிழகத்தில் ஒரு வெட்டு, குத்து, கொலை, திருட்டு, போக்சோ என்று ஒரு குற்ற சம்பவம் கூட நடக்காது, அவ்வளவு அறம் மிக்க மக்களாக எல்லோரும் மாறி விடுவார்கள், இப்போது நடக்கும் அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் இந்த விடியா அரசே காரணம், 2026 ல் தாமரை கூட்டணி ஆட்சி அமைத்ததும், தமிழகத்தில் ஒரு சிறு குற்ற சம்பவம் கூட நடக்காது, ஒரு ஈ எறும்புக்குகூட தீங்கு நேராது,


Anantharaman Srinivasan
மே 24, 2025 15:42

அவசர படாதே ராஜா..


Kumar Kumzi
மே 24, 2025 13:09

திருட்டு வருங்கால அடிமைகள் இப்போதே பயிற்சி எடுக்குறானுங்க


sridhar
மே 24, 2025 12:54

தமிழகத்தில் எந்த சாலையிலும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வெட்டலாம் , பெண்ணாக இருந்தால் molest பண்ணலாம் . திமுகவுக்கு பிடிக்காதவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவார்கள் .


Sudha
மே 24, 2025 12:53

பாவம், அவன் மட்டும் தி மு க ஆதரவு விசுவாசி உறுப்பினர் என்று இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்குமா? த்வயார் பேரில், யோசியுங்கள்


Balaa
மே 24, 2025 12:26

சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக இருப்பதாக எல்லோரும் அப்பா ஸ்டாலினை பாராட்டுகிறார்கள்.


kr
மே 24, 2025 12:07

Amaithi Poonga Tamilagam - nambunga Sir


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை