உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம்

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏஎஸ்பிக்கள் 5 பேர் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அதன் விபரம்:1.கண்ணன் -தாம்பரம் தலைமையிட துணை கமிஷனர் 2.வேல்முருகன்- நவீன மயமாக்கல் பிரிவு எஸ்பி 3.ஸ்டாலின்- தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் 4.ரமேஷ் பாபு- தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி5.கீதாஞ்சலி - பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் 6.சுந்தரவடிவேல்- பெருநகர சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் 7.ரமேஷ் கிருஷ்ணன்- திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்8.மகேஸ்வரி- ஆவடி துணை கமிஷனர் 9.உதயகுமார்- திருவண்ணாமலை எஸ்பி 10.கார்த்திகேயன்- அடையாறு துணை கமிஷனர் 11.குணால் உத்தம் ஷ்ரோட் - கோயம்பேடு துணை கமிஷனர் 12. ஆகாஷ் ஜோஷி- திருப்பூர் தெற்கு துணை கமிஷனர்13.அன்சுல் நாகர்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்14.அர்பிடா ராஜ்புத் -சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பி 15.பனவத் அரவிந்த்- திருச்சி வடக்கு துணை கமிஷனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tamilan
ஜூன் 24, 2026 19:48

சினிமாவைப்போல் ஒரு ஏமாற்று கும்பல் .


duruvasar
ஜூன் 24, 2026 16:19

தினம்தினம் இப்படி மாற்றுகிறார்களே ஏதாவது ஓரிரு பருத்திமூட்டைகள் கோடவுனுக்கே திரும்பிவர வாய்ப்பாகாதா ?


புதிய வீடியோ