உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம்; 3 பேருக்கு பதவி உயர்வு!

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம்; 3 பேருக்கு பதவி உயர்வு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் - புதிய பணியிடம் மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக் காவல், சென்னை ஜெயந்தி-டி ஐ ஜி தொழில்நுட்ப சேவை சிபி சக்கரவர்த்தி-டி.ஐ.ஜி., டி.என்.பி.எல்.,சிபஸ் கல்யாண்- சென்னை தெற்கு இணை கமிஷனர்திஷா மித்தல் -சென்னை மேற்கு இணை கமிஷனர்உமா-டி.ஐ.ஜி., விழுப்புரம்நாகஜோதி-சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி., அமந்த் மான்-உதவி ஐ.ஜி., சமூக நீதிப் பிரிவுலாவண்யா, குற்ற ஆவண காப்பக எஸ்பிபி.கீதா-சென்னை பெருநகர போலீஸ் தலைமையக துணை கமிஷனர்வி.கீதா- சேலம் மாநகர தலைமையக துணை கமிஷனர்வேல்முருகன் -தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்பிரபாகர் -சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.,அருண் கபிலன்-சென்னை தலைமையக உதவி ஐஜிசெல்வக்குமார்- நாகை எஸ்பிபாலச்சந்திரா- சேலம் தெற்கு துணை கமிஷனர்பிரவீன் கௌதம் -திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்பிரசன்ன குமார்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்இடமாற்றம் செய்யப்பட்ட 18 பேரில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை கமிஷனராகவும்,* குளச்சல் ஏ.எஸ்.பி., கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை கமிஷனராகவும், * நாங்குநேரி ஏ.எஸ்.பி., பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Narayanan
ஜூன் 11, 2025 11:45

அதிகாரிகளை சுதந்திரமாக வேலை செய்ய விடவேண்டும் . ஆட்சியாளர்களின் மனதின் ஓட்டத்தில் அதிகாரிகளை இப்படி பந்தாடுவது நிர்வாகத்தின் செயல்பாடுகள் பாதிக்கும். மிக மோசமான நிர்வாகம்தான் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்யும். அது ஸ்டாலின் அரசு நிரூபிக்கிறது .


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 11, 2025 10:46

சாதாரணமாக அரசு அதிகாரிகளை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இட மாற்றம் செய்வார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான முறை அதிகாரிகள் பந்தாடப்பட்டிருக்கின்றனர். அப்படி இருந்தும் கழக காவல் துறை அணி சிறப்பாக பணியாற்றி உலகிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக குன்றிய நாட்டில் காப்பாற்றி வருகிறது


Nada Rajan
ஜூன் 11, 2025 10:45

இந்த நடைமுறை தவிர்க்க வேண்டும்


Nada Rajan
ஜூன் 11, 2025 10:44

அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை