உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளதுஇது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று (6 ம் தேதி) 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னையில் 13 பேருக்கு பாதிப்பு

சென்னையில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2024 19:50

இலட்சக்கணக்கான பேர் திரண்டு நெரிசல்ல.. அவனவன் மூச்சு காத்த அடுத்தவன் மேலே விட்டு... சபரிமலைக்குப் போனா... கொரோனா வராம, என்ன வரும்...? கேரளாதானே, “தொற்று நோய்களின் தாயகம், பூர்வீகம்”... அந்த ஊருக்குப் போனா ஏன்யா கொரோனா வராது... கடவுள் நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் அறியாதவர்கள். இவ்வளவு பேர் திரண்டு, ஒருத்தன் மேலே ஒருத்தன் மோதிகிட்டு, மூச்சுவிட்டுகிட்டு, கத்திகிட்டு போனா... கொரோனா தமிழ்நாட்ல அதிகரிக்காதா....? அட்லீஸ்ட் மாஸ்க்..காவது போடணும். சாமி மாஸ்க் எல்லாம் போடக்கூடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை