தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் மாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: 4 மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:அதிகாரி - புதிய பணியிடம்செந்தில்குமாரி - போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி, சென்னைடோங்ரே பிரவீன் உமேஷ்- திருச்சி எஸ்பிஷியாமளாதேவி- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பிஅசோக் குமார் - தென்காசி எஸ்பிஅக்ஷய் அனில் அனில் வாக்கரே- திருப்பத்தூர் எஸ்பிலலித்குமார் - பெரம்பலூர் எஸ்பி