உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது

சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது

கடலூர்: புவனகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த, வங்கதேசத்தினர் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்த்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் புதிய கட்டடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 8 பேர் மீது சந்தேகம் இருப்பதாக புவனகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, 8 பேரிடம் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, முகமதுமிராட்அலி(32), முகமது அப்துல்லா(28), முகமதுஆரிப்கோசன் (29), முகமதுமினருல்ஹக்(18), முகமதுஷகில்அலி(20), முகமது ரோம்சன்அலி (20), முகமதுமிராசுல் இஸ்லாம்(26) மற்றும் அவல்ஷேக்(22) ஆகிய 8 பேர் போலி ஆதார் கார்டு பெற்று, பெற்று, உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்தது தெரியவந்தது.8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rasheel
ஏப் 03, 2025 17:02

மிக ஆபத்தான கூட்டம். பாகிஸ்தானிய, பங்களாதேஷியா மத வெறி கூட்டங்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு ஓடிவிடுவார்கள். வேலைக்கு வைக்கும் கான்ட்ராக்டர்களை தண்டிக்க வேண்டும்.


என்றும் இந்தியன்
ஏப் 03, 2025 16:49

இது என்ன செய்தி???மொத்தம் இந்தியாவில் 5 கோடி ரொஹிங்கா என்று செய்தி வந்தது ??? 12 million illegal Bangladeshi migrants in 2007.18 வருடம் முன்பு இது என்றால் 4% ஜனப்பெருக்கம் ஒவ்வொரு வருடமும் என்று வைத்துக்கொண்டால் அவர்களின் மொத்த ஜனத்தொகை இன்று 21 மில்லியன் 7% ஜனப்பெருக்கம் என்றால் 28 மில்லியன் ஜனப்பெருக்கம் ஆகியிருக்கும் நிச்சயம். 8 பேரை பிடித்து விட்டார்களாம் என்னா பெரிய செய்தி இது????


ram
ஏப் 03, 2025 16:35

நன்றாக இருந்தா நாட்டை நாசம் செய்துவிட்டு இங்கு வந்துருக்கானுக, இவனுக கால் வைக்கும் எந்த இடமும் உருபுட்டதாக சரித்திரமே இல்லை.


c.mohanraj raj
ஏப் 03, 2025 13:56

இவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றால் அவர் உடனே ஜாமீன் தருவார் இவர்களுடனே காணாமல் போவார்கள் பிறகு எதற்காக பிடிக்க வேண்டும்


B MAADHAVAN
ஏப் 03, 2025 12:23

போலி ஆதார் எப்படி பெற்றனர் என்பதை முதலில் தீர விசாரித்து, அதற்கு உதவியவர்களை தயவு தாட்சண்யம் இன்றி எந்தவித அச்சுறுத்தலும் இன்றி நடவடிக்க எடுக்க முயற்சிக்க வேண்டும். அவர்களை பிடித்து எப்படிப் பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், எப்படிப் பட்ட அதிகாரத்தில் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க துணியும் அந்த உண்மையான நேர்மையான அதிகாரிகளை நாம் பாராட்டுவோம்,


Kumar Kumzi
ஏப் 03, 2025 11:14

ஓங்கோல் கூலிபான் தலீவர் துண்டுசீட்டு ஓட்டுகாரர் பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகளுக்காக போராட்டம் கெளம்புவாரே


M S RAGHUNATHAN
ஏப் 03, 2025 10:49

ஸ்டாலின் பிஜேபியிடம் சரணடைந்து விட்டார் என்று புலம்புவார். அந்த சிறுபான்மை மக்கள் என்ன குற்றம் செய்தனர்? ஏன் கைது செய்யப்பட்டார் என்று இவரும், இவரைப் போன்ற அர்பன் நக்சல்களும் கண்ணீர் வடிப்பார்கள்.


RAMAN
ஏப் 03, 2025 10:40

ராமேஸ்வரத்தில் இது போல அதிகமான முஸ்லீம் பெயர் கொண்டவர்கள் அதிகமாக வேலை செய்கின்றனர், அவர்களும் கோல்கட்டா என்று தான் சொல்கின்றனர், ஆனால் யாரும் கண்டு கொள்வது இல்லை.


Raj
ஏப் 03, 2025 10:25

சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது செய்து விட்டார்கள், ஆனால் செ. பா. யின் தம்பியை இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.


Nandakumar Naidu.
ஏப் 03, 2025 10:16

வெறும் 8 பேர் தானா? தமிழகத்தில் லட்சக்கணக்கில் வங்கதேச மற்றும் ரோகின்யா தீவிரவாதிகள் தங்கி உள்ளனர் என்று நினைக்கிறேன். தமிழக அரசு வாக்குகளுக்காக எதிர்காலத்தில் வரப்போகும் அபாயத்தை உணராமல் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை