உள்ளூர் செய்திகள்

சில வரிகள்:

சென்னை: டி.ஜி.பி. உத்தரவின் பேரில் போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.தமிழக காவல் துறையில், கியூ பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி., மற்றும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும், 35 போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்தும், பணியிடம் ஒதுக்கீடு செய்தும், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி