வாசகர்கள் கருத்துகள் ( 38 )
எந்த உயர்ந்த பிரச்னை உள்ள வழக்குகளை கையாளமாட்டார் என்று சொல்ல தோன்றுகிறது. வாதி பிரதிவாதி இருவருக்கும் சரியான தீர்ப்பு என்கிற நிலைமை வந்தால் இவருக்கு பாதுகாப்பு தேவை.
இவர் நமக்கு ஒருஎடுத்துக்காட்டு அல்ல ஏனென்றால்நாம் நீதிபதியாக முடியாதுஅதனால் இவரை பள்ளி மாணவர்களுக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் எடுத்துக்காட்டாகஎளிமையானவாழ்கைக்கு முன்னோடியாக இருக்க அவர்களுக்குஇவரைப் பற்றிபாடம்சொல்லிக் கொடுங்கள் அவர்களுக்கு
ஜஸ்டிஸ் சீனிவாசன் 1981 உயர் நீதிமன்றம்.வந்தவாசியில் கருணாநிதி அய்யா.இப்போது இவர்.கண்டிப்பாய் மழை பொழியும்.
1987ல் ஜஸ்டிஸ் சீனிவாசன் . வந்தவாசி யில் கருணாநிதி அய்யா அவர்கள்.இப்போது இவர்.நிச்சயம் மழை பெய்யும்.
ஆம். ஜஸ்டிஸ் சீனிவாசன் குடிநீர் கூட வீட்டிலிருந்துதான் எடுத்து வருவார்.
முடிந்தவர்கள் பின்பற்றினால், பெட்ரோல் செலவு மிச்சம், வாகனங்களினால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
நேர்மையான நீதிபதி , நேர்மையான கலெக்டர், நேர்மையான போலீஸ் . இதெல்லாம் ஒருபுறம் அழகாக இருந்தாலும் மறுபுறம் அந்த டிபார்ட்மென்ட் - ன் அவலச்சனத்தை காட்டுகிறது .
இவரும் இருக்கிறார் .... நீதிபதி வர்மா போன்றவர்களும் இருக்கிறார்கள் .....
Good. This is the ning of the end of colonial mentality. All beaureacrats, judges and ministers including CMs and PM should follow this. After all, they are all public servants. That is, getting their salary and enjoying all other perks from the revenue collected from Public
செங்கல்பட்டு கோர்ட் வளாகத்தில் வைத்து ஒருவன் " ஒதுங்குங்கள் ஒதுங்குங்கள்" கூவிக்கொண்டே வந்தான் . எதோ பாம்புதான் புகுந்து விட்டதோ என நினைத்தோம் . பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு பூலோக கடவுள் பூமியில் நடப்பதற்கு space உருவாக்கி கொடுப்பதற்கு மக்களை விலகி செல்வதற்காக அவ்வாறு கூவியுள்ளான் என்பது .
இன்னோரு அப்துல்கலாம்