உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரத்யேக பொன்னாடை பிரதமருக்கு அணிவிப்பு

பிரத்யேக பொன்னாடை பிரதமருக்கு அணிவிப்பு

சென்னை : சென்னையில் நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார், பிரதமர் மோடி. அப்போது அவரை வரவேற்ற கவர்னர் ரவி, இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழை நார் மற்றும் துாய பட்டு கலந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பொன்னாடையை பிரதமருக்கு அணிவித்தார்.கையால் நெய்யப்பட்ட இப்பொன்னாடையில், புதிய பார்லிமென்டில் நிறுவப்பட்டுள்ள செங்கோல், அயோத்தி ராமர் கோவில் வடிவம், பிரதமர் படம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N DHANDAPANI
ஜன 23, 2024 09:53

சம்பந்தப்பட்ட இயற்கை விவசாயிகளின் விபரத்தை மாநிலம் தெரிந்து கொள்ள பிரசுரிக்க வேண்டும் வணக்கம்


ellar
ஜன 23, 2024 09:52

இவ்வாறு பிரத்யோகமாக உற்பத்தி செய்து கொடுத்த இயற்கை விவசாயிகளின் விபரம் பேட்டி இவற்றை பிரசுரிதால் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உதவிய பலன் தங்கள் பத்திரிக்கைக்கு கிடைக்கும்.


MADHAVAN
ஜன 20, 2024 16:53

என்ன பண்ணுனாலும் கட்சிக்கு பாதகம் தான்,


N Annamalai
ஜன 20, 2024 07:16

ஆளுநர் தனியாக செயல்படுகிறார் என்று தெரிய வருகிறது .ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்று மற்ற ஆளுநர்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சி என நான் நினைக்கிறன்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ