உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்றாட பணிகளுக்கு த.வெ.க.,வில் 28 பேர் குழு

அன்றாட பணிகளுக்கு த.வெ.க.,வில் 28 பேர் குழு

கட்சி பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு, புதியதாக நிர்வாக குழு நியமிக்கப்பட்டு உள்ளது. பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ், இணை பொதுச் செயலர் நிர்மல் குமார், துணை பொது செயலர் ராஜ்மோகன், துணை பொதுச் செயலர் விஜயலட்சுமி, தலைமை நிலைய செயலர் ராஜசேகர் உள்ளிட்டோர் அடங்கிய, 28 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிர்வாக குழுவிற்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். - விஜய் தலைவர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி