உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து, பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் அதிக கடன் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l9tibzxg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டவிரோத சூதாட்டம் செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப, திட்டமிட்டுள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

c.mohanraj raj
ஜூலை 10, 2025 18:37

அந்த யோக்கியர் தேசத்துரோகி நாட்டுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்வார்


venugopal s
ஜூலை 10, 2025 17:38

சூதாட்ட செயலிகளை தடை செய்ய துப்பில்லாமல் அதன் விளம்பர படங்களில் நடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசின் கையாலாகாத்தனத்தை காண்பிக்கிறது!


vivek
ஜூலை 10, 2025 17:47

அறை வேக்காடு வேணுகோபால்...குற்றம்.எல்லோருக்கும் பொருந்தும்


subramanian
ஜூலை 10, 2025 16:35

ப்ரகாஷ் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.


என்றும் இந்தியன்
ஜூலை 10, 2025 16:07

அவரைக்குறை கூற வேண்டாம்???ஏன்???யோசியுங்கள்??? சினிமா ஒன்றும் இல்லை வருமானம் இல்லை ஆகவே இந்த தொழில் செய்து பணம் சம்பாதிப்பது தான் ஒரே வழி என்று இப்படி செய்கின்றார் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இதன் அர்த்தம் விளங்கும்


Ravichandran
ஜூலை 10, 2025 13:26

What about cricket player? They are propagating more than cinema actors.


Anbuselvan
ஜூலை 10, 2025 13:00

தனக்குள் அழகை மூட்டை மூட்டையாக வைத்து கொண்டு அழையா விருந்தாளியாக மத்திய அரசின் குறை கேட்கும் கூட்டத்தில் பங்கேற்பாராம்?


பேசும் தமிழன்
ஜூலை 10, 2025 12:39

இவனை பிடித்து கொண்டு போய்.... பிதுக்கி எடுங்கள்..... எப்போதும் தேச விரோத பேச்சு தான் இவனிடம் இருந்து வருகிறது.


MARAN
ஜூலை 10, 2025 12:05

அதிகம் வேண்டாம் ஒருவருடம் உள்ள வச்சி ...


sugumar s
ஜூலை 10, 2025 11:44

for money he will do anything. if govt does something good he will come to criticise that. had guts to criticise sathangulam but does not have guts to talk about thirubuvanam. this is his fairness in social care.


RAMESH
ஜூலை 10, 2025 11:38

இவரை... போலிஸ் அதிகாரி அவர்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை