வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அதிமுக, தொகுதியை புறக்கணிக்க வில்லை. பங்காளி நோகாம ஜெயிக்க விட்டுக்கொடுத்துள்ளது. அடுத்த முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் புறக்கணிக்கிறோம் என்று சொல்லி இதேபோல விட்டுக்கொடுப்பர். இதெல்லாம் பங்காளிகளின் அண்டர் டீலிங். பாவம் தமிழக ம் மக்கள்.
வோட்டே போடக்கூடாதுனு ஒரு அறிக்கை கொடுக்கலாமே? பொதுவா 65% வாக்குப்பதிவு ஆகும்னா, இவுங்க போடாததுனால எவ்வளவு % குறைந்ததுனு பாத்து, இவுங்களுக்கு எவ்வளவு ஆதரவு இருக்குனாச்சும் தெரிஞ்சிக்கலாம்ல? ஏற்கனவே நம்ம ஆளுங்க சோம்பேறி, போடவேணாம்னா நிச்சயமா கடைபிடிப்பானுங்க.
திமுகவினரின் பணத்தை வாங்கிக் கொண்டு திமுகவுக்கு ஓட்டு போட கூடாது அது தான் உண்மையான எதிர்ப்பு. ஏதாவது சுயேச்சைக்கு போடுங்க.
ஈரோடு அதிமுக நிர்வாகிகளுக்கு சுக்கிர திசை.
ஈரோட்டில் இன்று பண மழை பொழியுமாம் .....இதுதான் திராவிட கருத்தியல் மற்றும் தமிழ் தேசிய கருத்தியல் .....தமிழே எழுத படிக்க தெரியாத தற்குறி கும்பலையும் ஆபாச சினிமா பின்னால் அலையும் மூடர் கும்பலையும் உருவாக்கி டாஸ்மாக் பணம் கொடுத்து வோட்டு வாங்குவதுதான் திராவிட மற்றும் தமிழ் தேசிய கருத்தியலாம் ....கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...
கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ....திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னதும் நாம் தமிழர் கட்சி தலைவன் .. திராவிடனுங்களுக்கும் நாம் தமிழருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது .....இரண்டும் ஒன்றுதான் ......இந்த ரெண்டு கட்சிகளுக்கும் மானமுள்ள தமிழன் எவனும் வோட்டு போட மாட்டான் ....
அ தி மு க வாக்காளர் திமுக வுக்கு வாக்கு அளித்தால் அவன் எப்படி அ தி மு க வாக்காளனாக இருக்க முடியும் ? கேவலம் . இதெல்லாம் ஒரு கட்சி இதற்க்கு ஒரு கொள்கை
"இவ்வாறு அவர்கள் கூறினர்" - எந்த அவர்களும் எதுவும் கூறவில்லை. இது கட்டுரை ஆசிரியரின் பதற்றம், ஆதங்கம்.
அவர்கள் கூறவில்லை என்று இவர் எப்படி கூறுகிறார் என்று இவருக்கு புரியும்படி அவர்கள் கூறவேண்டும்...என்ன புரிஞ்சுதா..ஹி..ஹி..
நாதக இரு கழகங்களுக்கும் பொது எதிரி என்று பழனிச்சாமி சொல்வாரோ ??
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னது நாம் தமிழர் கட்சி தலைவன் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் அவன்தான் ...திராவிடனுங்களுக்கும் நாம் தமிழருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது .....இரண்டும் ஒன்றுதான் ......வெட்கம் மானம் உள்ள தமிழன் இந்த ரெண்டு கட்சிகளுக்கும் வோட்டு போட மாட்டான் ....