வாசகர்கள் கருத்துகள் ( 60 )
தமிழ்நாடு government மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த துப்பு இல்லை, தரமான ஆசிரியர்கள், பாதுகாப்பான பள்ளி கட்டிடம் நிறைய கிராமத்தில் இல்லை. இதை மறைக்க தான் ஆள் பாஸ் போடுவேன் என்கிறார் இந்த சுயநலமான திமுக மந்திரி மற்றும் வீடியோ அரசு. ஹிந்தியை எதிர்ப்பார்கள் , ஆனால் MLA MP நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி நடத்துகின்றனர் . அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிக்கக்கூடாது ஹிந்தியை , அவர்கள் வாழ்க்கை தரம் உயரக்கூடாது . என்ன ஒரு சுயநலம்
தமிழகத்தில் இனி யாரும் மாடு மேய்க்கும் கூட வக்கற்ற நிலையை தீராவிஷம் உருவாக்கும்
மத்திய அரசின் ஆணை மத்திய அரசின் நவோதையா கேந்திரிய வித்யாலையா சைனிக் பள்ளிகளுக்கு மட்டுமே பெருந்தும் என் தெளிவாக குறிப்பிட்ட பின்னரும் இந்த தீராவிஷ உருட்டு
உனது பெயரை 24 ம் புலிகேசி என்று வைத்து கொள்..... சரியாக இருக்கும்.... இன்னும்5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் அகில இந்திய/தேசிய அளவில் நடக்கும் தேர்வில் கடைசி இடத்தை நோக்கி தமிழன் பயணிக்கும் சூழல் உருவாகும், தற்குறி மக்கள் நிறைந்த மாநிலமாக உருவெடுக்கும் அன்த சாதனைக்கு சொந்தக்காரர் தீ மு க நிர்வாகமே.....
தொடரட்டும் கல்லூரிகளில் கூட ஆல் பாஸ் போட்டுவிடலாம் .. என்ன இப்போ ? அதுதான் அரசு பணம் தருகிறது . சும்மா இருந்தாலே போறும் . சும்மா இருக்க படிக்க வேண்டாம் . உருப்படாது .
கொஞ்சம் கொஞ்சமாக டிகிரி படிப்புக்குகளுக்கும் ஆல் பாஸ் முறை வந்தாலும் வரும். கல்வியை பற்றி அரசியல்வாதியின் மோசமான அணுகுமுறை வெட்ட வெளிச்சம். மரமண்டை சமுதாயம் உருவாகும். பள்ளிகளில் ஆசிரியரே வேண்டாம். அரசு செலவு குறையும்.
இதுதான் திராவிட மாடல் கருமம் நாட்டுக்கு கல்வி அமைச்சர் மாணவிகள் மாணவர்கள் பாழாக்கும் தமிழக அரசு
ஆசிரியர் பெருமக்களுக்கு ஜாலி. சொல்லி கொடுத்தால் என்ன சொல்லி கொடுக்காவிட்டால் என்ன. யாருக்கு என்ன தெரிய போகிறது. நமக்கு அதாவது ஆசிரியர்களுக்கு 30 தேதி சம்பளம் டாண் என்று வந்து விடும். இதேபோல் அனைவரையும் 12 வகுப்பு வரை பாஸ் செய்து விட்டால் இன்னும் சிறப்பு. கல்லூரி தொடர்ந்தால் அதனினும் சிறப்பு வேறொன்றும் இல்லை.
எதிர்காலத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை சான்றிதழ் வைத்துள்ளவனை வேறு எந்த மாநிலமும் அங்கீகரிக்காது ..மாறாக தனி சிறப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைய சொல்லும் ..தமிழக கல்லூரிகள், பல்கலை கழகங்களுக்கும் இதே நிலைதான் வரும் ...மூளை என்பது சிறிதும் அற்ற, போதை விற்கும் கும்பலை தேர்ந்தெடுத்து அரசு அமைக்க செய்தால் இதுதான் கதி ......
இது மாணவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் அதல பாதாளத்திற்கு தள்ளும் செயல். நீங்கள் ஓன்று முதல் எட்டு வரை அவர்கள் படித்தாலும் சரி படிக்கவில்லை என்றாலும் சரி என்று பாஸ் செய்துவிடுவீர்கள். ஆனால் அவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கிறது என்று எப்படி தெரியும். பின்னர் ஒன்பதாம் வகுப்பில் அவர்கள் மிகவும் கஷ்டபடுகின்றனர். எளிமையான நம் தாய்மொழி தமிழையே அவர்கள் படிக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் கல்வியில் பின்தங்கி இருந்தால் கண்டுபிடித்து உரிய பயற்சி அளித்தால் தானே பின்னர்வரும் கடினமான பாடங்கள் கூட அவர்களுக்கு எளிமையாக புரியும். நீங்கள் எளிமையான பாடத்தை கூட சரிவர நடத்தாமல் ஆல் பாஸ் செய்துவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது? மிகவும் கேள்விக்குறிதான். ஓன்று மட்டும் தெளிவாக புரிகிறது நீங்கள் யாரும் முன்னேறி விடக்கூடாது யாருக்கும் சுயமாக சிந்திக்கும் அளவு அறிவு இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறீங்கள் என்பது. நீங்கள் கூறுவது மட்டும் தான் சரி என ஆமா சாமி போட இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் கைவைப்பது சரியா? உங்கள் பிள்ளைகளை இப்படி செய்விர்கள?