வாசகர்கள் கருத்துகள் ( 80 )
ஒரிஜினல் அப்பாவுக்கு 2ஜி. மகன் என்கின்ற அப்பாவுக்கு பல லட்சம் கோடி டாஸ்மாக் விஞ்ஞான ஊழல். சபாஷ்
எதிர்ப்பவர்களை அம்மணமாக்கி ஓடவிடுவது தீம்கா கலீஜ்னர் காலத்திலிருந்து செய்யும் ஒரு வித்தை.. அந்த பொம்பளய புடிக்கப்போன வடிவேலு கதைதான் எதிர்ப்பவர்களுக்கு. இதனாலேயே JJ MGR போன்றோர் ஒதுங்கியே விளையாடுவர் இவர்களிடம்.. பிஜேபி இதை இன்னும் கற்காமல் அப்பிராணிகளைப்போல நடந்துகொள்கிறார்கள்.. தர்மேந்திரா பிரதான் தேவையில்லாமல் சிக்கி இருக்கிறார்.. வெச்சி செய்து விடுவார்கள் தீம்கா தடியன்ஸ்.. நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இதோ சான்று.. இப்போது ஏனோ எதிர்க்கிறீர்கள்.. அவ்வளவே.. அதோடு நிறுத்தியிருக்க பிரதான் பிரதான்.. இப்போது பாருங்கள் தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கூவுகிறார்கள்.. சீ..
அண்ணாமலை தமிழகத்தின் நம்பிக்கை. 2026ல் முதல்வர்
நீங்க கேள்வி கேட்க கூடாது. நாங்கதான் கேட்போம்
ஐயா அண்ணாமலை உங்களை கூட "தமிழின துரோகி" என்று சொல்கிறார்கள், காசுக்காக, பதவிக்காக எந்த நிலைக்கும் இரங்கி, பொய்கள் பல நுறு தினமும் பேசுவார் என்றும் மக்கள் பேசுகிறார்கள், அதை யாராவது முகத்திற்கு நேராக பேசிவிட்டு ஒருமணி நேரத்தில் மனம் புண்பட்டால் வருந்துகிறேன் என்று சொல்லலாமா? படித்தது வளர்ந்தது எல்லாம் தமிழகம் ஆனால் எனக்கு கன்னடியன் என்று சொல்வதில் பெருமை என்பது துரோகம்தானே நீங்கள் நாகரிகம் பற்றி பேசலாமா? நிலை கண்ணாடி முன் நின்று கீழ்த்தரமாக பேச சொல்லுங்கள், மும்மொழி பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு? இவருக்கு இரண்டு மொழி தெரியுமா? ஆங்கிலத்தில் பேச தெரியுமா? பட்லர் என்கிலிஷ் அல்ல, அல்லது தினமும் ஆங்கிலத்தில்தான் பாராளுமன்றத்தில் பேசுகிறாரா? போயி உங்கள் வட மாநிலங்களில் மும்மொழி கொண்டு வாருங்கள் அப்புறம் அடுத்த மாநிலத்திற்கு அறிவுரை கூறலாம், நமது மாநில எம் பி க்களை பற்றி தரக்குறைவாக ஒருவர் பேசுவார் கொஞ்சம் கூட கோபம் வராமல் ஒரு புழு போல அல்லது இவரை போல இருக்க முடியாது. ஏன் எனில் மக்களுக்கு ரோசம் இருக்கு, காசுக்காக விலை போகவில்லை.
நம்முடைய மாநில எம்பிக்களை பற்றி அவர் பேசியது தவறுதான். ஆனால் நாமே இதைவிட மோசமாக அவர்களை திட்டலாம், சொல்லலாம். அவர் கொஞ்சம் கண்ணியமாக நாகரீகம் இல்லாதவர்கள் என்று சொல்லிவிட்டார். பெரியார் சொன்னாற்போல அவர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்லியிருந்தால் இந்த கும்பலுக்கு வருத்தம் இருந்திருக்காது. அது அவர்களை ராமசாமி நாயக்கர் ஆசீர்வாதம் செய்து சொல்லியது அல்லவா?
அவர் மத்திய அமைச்சரை கேள்வி கேட்பதும், இவர் முதல்வரை கேள்வி கேட்பதும் ஒரே தமாசுதான் அட ரெண்டு களவாணி கட்சிகளும் ஓரமா போய் விளையாடுங்கப்பா
களவாணிகளுக்கு யாரை பார்த்தாலும் அப்படிதான் தோன்றும். உங்களுக்கு அப்படி தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை பாய்.
சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்த கட்சிக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எந்த நாகரிகத்தைப் பற்றியும் பேச அருகதை இல்லை. இவர்களின் முன்னோடிகளாக சித்தரிக்கப்படும் அறிஞராகட்டும் கலைஞராகட்டும் அந்த காலத்திலேயே காது கூசும் அளவுக்கு பாவடை நாடாக்களை அவிழ்க்கும் பேச்சுகளை சட்ட மன்றத்தில் பேசியவர்கள்தானே வெட்கம், மானம் இருக்கும் தமிழன் இவர்களை விரட்டி ஓட்டும் வரை ஓய மாட்டான்.
மத்திய கல்வி அமைச்சர் சொன்னது நாளுக்கு ஆட்சியை பிடிக்க நினைக்கும் தமிழக பாஜாக. எம் பிக்களுக்கும் பொருந்துமா என்பதை பச்சோந்திகள் விளக்கமாக கூற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
அதானே... தமிழர்களை நாகரீகமற்றவர்கள் என்று சொன்னால்... கன்னடர் அண்ணாமலைக்கு என்ன வந்தது?
மதி இல்லா 200 ரூவா இப்படித்தான் பதில் போடும்
அண்ணாமலை திமுக வினரைப் பார்த்து கேள்வி கேட்கு முன் தன்னையும் தன்னுடைய கட்சித் தலைவர்களையும் அவர்கள் நடத்தையையும் ஆய்வு செய்ய வேண்டும் .வெறுமனே உளறலினால் அவருக்கும் பாஜக விற்கும் என்ன பயன் ? பாஜக அரசியல் தலைவர்கள மற்றும் என்ன யோக்கியமானவர்களா ? திரு .கே டி இராகவனைக் கேட்க வேண்டும் .தன்கட்சியினரைப் பார்த்த இவர் கேள்வி கேட்க வேண்டும் .குற்றப்பின்னனி கொண்டவர்களை தன் கட்சியில. சேர்த்து அதை நியாயப்படுத்தியவர் தானே இவர் .தன் உள்ளங்கையைப் பார்க்க மாட்டார் போல. இப்படி பரப்புக்காக கேள்வி கேட்பதினால் என்ன பயன் ? இவராலும் இவர் கட்சியாலும் தமிழகத்திற்கு தேவையற்ற சுமை.இப்படிவெட்டித் தனமாக கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு ஆக்க பூர்வமாக என்ன செய்ய வேண்டும் என்று தன்னை மெத்தப் படித்துள்ளதாக நினைக்கும் இவர் யோசிக்க வேண்டும் .இப்படி பொருளற்ற கேள்விகளால் பா ஜ க தமிழ்நாட்டில் அழிந்தே. போகும் என்பதையும் உணர வேண்டும்