உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

சென்னை: திருவொற்றியூரில், தென்னிந்திய மீனவர் நல சங்க மூன்றாம் ஆண்டு விழாவில், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையை டாக்டர் ஜெயச்சந்திரன் வழங்கினார். உடன், சங்கத் தலைவர் சங்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ