உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய தடுப்பு: கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

கள்ளச்சாராய தடுப்பு: கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார். கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்தனர். 168 பேர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இந்நிலையில், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அவசரமாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கள்ளச்சாராய ஒழிப்பு, மெத்தனால் கடத்தலை தடுப்பது, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 12:54

அந்த பகுதியில் எம்பி தேர்தலில் முக்கால்வாசி வாக்குகள் திமுக வுக்கே விழுந்தன.


ram
ஜூன் 22, 2024 04:03

கல்லச்சாராயம் குடித்து செத்துப்போன மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கலே... கல்லச்சாராயத்தாலே உங்களோட டாஸ்மாக் விற்பனை குறைஞ்சு போச்சு .. அந்த கவலைதான்னு அபட்டமாக தெரியுது முதல்வரே..


N Sasikumar Yadhav
ஜூன் 22, 2024 02:06

கள்ளச்சாராய சாவு விழும்போதெல்லாம் கள்ளச்சாராயத்தை தடுக்க விரிவான ஆலோசனை நடத்திறீங்க என்ன பிரயோஜனம் கலக கண்மினிகள் அளவில்லாத லஞ்சம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு சரியான மாமுல் கொடுப்பதால் அனைத்தும் மூடி மறைக்கப்படுகிறது


Barakat Ali
ஜூன் 21, 2024 23:56

செத்ததுல அநேகம் பேர் பட்டியலினத்தவர்கள் ....... பாஜக சமூக நீதிக்கு எதிரானது ன்னு சொன்னீங்க .... அப்ப புரியல ..... இப்ப புரியுது .....


Balaji Gopalan
ஜூன் 21, 2024 22:20

அதிகம் படித்த ஆட்சியாளர்களுக்கு துண்டு சீட்டு கேள்வி கேட்பது ஆச்சர்யமாக இருக்குது


இராம தாசன்
ஜூன் 21, 2024 21:52

தலைவா சீக்கிரம் ஒரு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. உங்க தங்கை, கனி அக்கா, சொன்னதை நிறைவேற்றியதற்காக. தமிழகம் இளம் விதவைகள் முதல் மாநிலமாக இருக்கு என்று சொன்னார்கள் - இப்போது இல்லை. இப்போ கணவன் மனைவி இருவரும் சாராயத்தினால் இறந்து போகிறார்கள் - விதவைகள் இல்லை. என்ன புது பிரச்னை - நிறைய அனாதை சிறுவர் / சிறுமியர் உருவாகிறார்கள் - ஆனால் இதை பற்றி சொல்லவேயில்லை அதனால் கவலையில்லை


தமிழன்
ஜூன் 21, 2024 21:33

மக்களோடு ஆலோசனை செய்ய முதல்வர் தயாரா..? திறமை ல்லாத முதல்வர் பதவி விலக வேண்டும். திமுக ஆட்சி இல்லாத தமிழகம் வர வேண்டும் என உறுதி ஏற்போம். முதல்வரே பதவி விலகு.. என ஹாஷ்டக்கு போடுங்க


சிவகுமார்
ஜூன் 21, 2024 21:51

"Go Out FillInTheBlanks" hashtag ready!


Sankar Ramu
ஜூன் 21, 2024 21:06

போலிஸ் வாங்கிய லஞ்சம் எங்கே? கட்சிகாரன அரஸ்ட் பன்ன துப்பில்லையா?


Senthil K
ஜூன் 21, 2024 20:42

ஆலோசனை பன்னியது போதும்.. உடனடியாக ராஜினாமா செய்யவும்...


karupanasamy
ஜூன் 21, 2024 20:32

காய்ச்சுறது உபி விக்கிறது உபி சாவுறது அப்பாவி. கோடியில சம்பாதிச்சிட்ட உபி லட்சத்துல உசிரு விலையை நிர்ணயிக்கிறான். போடுங்கடா ஒட்டு உதயசூரியன் சின்னத்தை பாத்து.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ