வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவர்கள் பாட்டு, ஸ்டண்ட், உணர்ச்சிகரமான வசனங்களுடன் கூடிய சினிமாக்களைப் பார்த்து மீம்ஸ், ரீல்ஸ் எல்லாம் போட்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தவர்கள்தானே? அவர்கள் ஒரு சினிமா போல நினைத்து சட்டசபை நிகழ்ச்சிகளையையும், தங்கள் தலைவனையும் முட்டி மோதிப் பார்ப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?
சட்டசபை நடவடிக்கைகளை பார்த்தவர்கள் எத்தனை பேர் தீம்க்காவுக்கு எதிராக ஓட்டுப்போடுவார்கள் என்று கணக்குப்போட்டால் உண்மை தெரியும்.. தமிழனை குறைத்து எடை போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சௌமிய அன்புமணி அவர்கள் ஒரு முக்கியமான அரசியலமைப்பு சட்ட மீறலை சுட்டிக்காட்டி அரசு சாராயம் விற்பது அரசியலமைப்பு சட்ட பிரிவு 47 க்கு எதிரானது என்று கூறினார்கள் .அதற்க்கு சட்டத்துறை அமைச்சர் பதில் அளிப்பார் என்று ஆவலோடு காத்திருந்தேன் .ஏமாற்றமே . அதனால் என்ன இப்போதுகூட ஊடகங்கள் மூலம் அரசின் சட்டமீறல் நிலைப்பாட்டை விளக்கமிக்கலாம் .அளிப்பாரா ?அதிகாரிகள் எப்படி அரசுக்கு சட்டங்களை எடுத்துரைக்கின்றார்கள் என்றுதான் புரியவில்லை .