வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கடவுளுக்கு பயந்து கடவுளுக்கு தொண்டு செய்யும் எண்ணம் உள்ளவர்கள் மட்டும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கபடவேண்டும், கோவில் பணத்தையும் சொத்தையும் கொள்ளை அடிக்கும் எண்ணம் இல்லாதவர்கள் மட்டுமே கோவில் அறங்காவலர்களாக நியமிக்கபடவேண்டும் நாத்திகர்களுக்கும் கடவுளுக்கும்/கோவில்களுக்கும் என்ன சம்பந்தம். நாத்திகர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிப்பது மாட்டுக்கார வேலன் படத்தில் ஒன்றும் படிக்காத மாட்டுக்காரன் வக்கீல் வேலை பார்ப்பதற்கு சமம். நாத்திகனுக்கு சாமி சிலையின் கழுத்திலிருக்கும் தங்கம் வைரம் மாலைகள், கிரீடங்கள் மட்டும்தான் கண்ணுக்குத்தெரியும் அதை எப்படி ஆட்டையை போடலாம் என்று தான் எண்ணம் வரும்.
ஹிந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லாதவன், கடவுள் இல்லையாம் என்று சொல்லும் வெங்காய கூட்டங்களை கோவில்களில் அறங்காவலராக நியமிக்க கூடாது. இந்த போலி திராவிட மாடெல், பணம் வாங்கி கொண்டு நடக்கும் ஊழலை மாற்றவேண்டியது இந்த அரசின் கடமை.
அகில இந்திய இமாம்மாக தி க வின் வீர மணியை நியமித்து மத சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும்
சேட் அவர்கள் சரியாக சொன்னார். ஒரு வார்த்தை யானாலும் அது நூறு வார்த்தை, அர்த்தம். மிக்க நன்றி
கண்டிப்பாக முதல்வர் விஜய் நாத்திகர்களை மாற்று மதத்தவரை இந்து கோவிலில் நியமிக்க கூடாது. இந்து மக்களும் ஒட்டு போட்டு விஜய் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் ராஜ்மோகனை சரியாக செய்தியாளர்களிடம் பேசுமாறு கண்டித்துள்ளார். திமுக மாதிரி சிறு கயிறு பெரிய கயிறு என்று பேசக்கூடாது என்று சொல்லியுள்ளார்.