உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின்

எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''எங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த ஒரு முயற்சியும், எங்கள் குரல், எங்கள் உரிமை, எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல். எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் பார்லிமென்டரி பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையாக, முதல்வர்கள், துணை முதல்வர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதும் இருந்து வந்திருந்து கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த உணர்வு, இந்தியாவின் கூட்டாட்சி முறையை பாதுகாப்பதிலும், நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்துவதிலும், நமது உறுதியை வெளிப்படுத்துவதாக உள்ளது.இந்த இயக்கம் என்பது, தொகுதி மறு வரையறைக்கு எதிரானது அல்ல. மக்கள் தொகை கட்டுப்பாட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கேட்பது தான் இதன் நோக்கம். எங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த ஒரு முயற்சியும், எங்கள் குரல், எங்கள் உரிமை, எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல். எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் பார்லிமென்டரி பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். போராடுவோம். வெற்றி பெறுவோம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Balasubramanyan
மார் 22, 2025 22:13

If they reduce parliamentary seats for Tamilnadu parliament canteen canteen incur heavy loss. Sorry we will not allow.who will eat real fast snacks,lunch and dinner at thee pence govt other than our tailadu MPs. MLAs and MPs touch your hear and concousness what you have done for villages and village people who vote for 200to1000rs for their vote. No proper roads.proper drainage and the unrighteousness ghat and no doctors in PHC o proper building for schools. O effort to train the teachers to recent advancements.taker the pitiablecoditionichennai. Ministers,CMand Dy CmareMLAs.


vbs manian
மார் 22, 2025 21:51

காவேரி மேகதாது இவைதான் தமிழகத்தின் எதிர்காலம்.


வாய்மையே வெல்லும்
மார் 22, 2025 21:39

துன்ப நிதியின் பேரனுக்காக இப்பவே கவலை பட ஆரம்பித்து விட்டார். இல்லையா பின்ன மக்கள் ஆட்சி என்பது பெயரளவில் மட்டுமே ஆனால் செய்வது மண்ணாங்கட்டி மண்ணு கையாலாகத டுபாக்கூர் மன்னர் ஆட்சி ..


கல்யாணராமன் மறைமலை நகர்
மார் 22, 2025 21:13

நீயும் உன் திராவிடக் கூட்டமும்தான் தமிழகத்தின் மீதான மிகப் பெரிய கொடூரத் தாக்குதல்.


Mr Krish Tamilnadu
மார் 22, 2025 20:43

எங்கள் குரல், எங்கள் எங்கள் அப்படினு சொல்கிறீர்களே, அது திமுக வை குறிப்பிடுகிறீர்களா இல்லை தமிழகத்தை குறிப்பிடுகிறீர்களா?. பிரதமர் மாதிரி ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக பேசுகிறேன், யோசிக்கிறேன் னு மத்தவங்க முன்னாடி பேசுவது போல், பேசி பழகுங்க. மக்களுக்கு செலவு பண்ண நிதி குறைந்து விடும். தமிழகம் பாதிக்கப்படும் தமிழக உரிமை பறிக்கப்படும் என வருத்தப்பட்ட மாதிரியே தெரியவில்லையே, உங்கள் பேச்சின் தொனி. கட்சியை தான் முதலில் காப்பாற்றுவீர்கள் போல். வேஷ்டி, சட்டை அணியும் வரை இதை அணியும் மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என சொல்லி பழகுங்க. தொண்டு உள்ளம் வந்து விடும்.


Ramesh Sargam
மார் 22, 2025 19:38

பார்லிமென்டரி பிரதிநிதித்துவம் ... பார்லிமென்டரி தமிழ் வார்த்தையா?


தமிழ்வேள்
மார் 22, 2025 20:03

பிரதிநிதித்துவம் - சம்ஸ்கிருத வார்த்தை... இவர்கள் தமிழ் வளர்த்த லட்சணம் இவர்களாலேயே தூய தமிழ் பேச வக்கு கிடையாது.....இதில் இவர்கள் தமிழ் மொழி காவலராகளாம்... வாய் கொண்டு சிரிக்க இயலாது..


Veluvenkatesh
மார் 22, 2025 19:37

20 ரூபாய் கலர் சாராயத்தை 150 க்கு விற்று இந்த பாவப்பட்ட டாஸ்மாக் நாட்டின் ஏழை மக்களை உழைப்பை சுரண்டி கொள்ளையடிக்கும் இந்த திராவிட கும்பல், மக்களின் எதிர்காலத்தை பற்றி பேசுவதுதான் கேவலமான வேடிக்கை. அதுவும் பத்தாது என்று ள்ள ந்தையில் மது விற்று ஆயிரமாயிரம் கோடிகளை கொள்ளையடிப்பதும் இவர்களே. இந்த ஆட்சி மக்களுக்கானது அல்ல-திராவிட கொள்ளை கும்பலுக்கானது.


Veluvenkatesh
மார் 22, 2025 19:30

நீங்க சொல்றதும் சரி தான் அப்பா?? எப்புடின்னா...1 கர்நாடக சிவகுமார் நமக்கு குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாதுனு சொன்னவரு, நம்ம காவிரி அன்னையை தடுக்க மேக்கே தாது அணை கட்டுவதே லட்சியம் என்றவரு 2 கேரளா பினராயி விஜயன் முல்லை பெரியார் அணையை உடைக்கணும்னு சொன்னவாறு, கேரளா மருத்துவ கழிவுகளை புற்று நோய் வந்த, இதர வெட்டி ஏடுக்கப்பட்ட மனித உடல் பாகங்களை அபாயகரமான கதிர்வீச்சு கழிவுகள், இறந்த கோழிகள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து கொட்டுவது, வெறி பிடிக்கும் தெரு நாயிகளை வண்டியில் அடைத்து வந்து தமிழக எல்லையில் அவிழ்த்து விடுவது, இப்படி பல பல துரோகங்களை தமிழக மக்களுக்கு இழைத்து, இந்த மேன்மையான இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஓற்றுமைக்கும் தீங்கு செய்யும் அடுத்த மாநில அரசியல் வியாதிகளை அழைத்து வந்து-அறிவிக்கப்படாத ஒரு திட்டத்திற்கு எதிர்ப்பு? தெரிவித்து, எங்கள் வரி பணத்தில், ஊதாரித்தனம் செய்து நட்சத்திர ஓட்டலில் கண்காட்சி நடத்தும் உங்கள் நோக்கம் தான் என்ன? உண்மையில் இந்த பாவப்பட்ட டாஸ்மாக் நாட்டின் தமிழ் மக்கள் எதிர்காலம் உங்கள் திராவிட கோமாளிகள் கையில் சிக்கி அழிந்து கொண்டுள்ளது ஏன்பதே 100% உண்மையாகும்.


Venkateswaran Rajaram
மார் 22, 2025 19:24

நீதான் ஆயிரம் தலைமுறைக்கு கொள்ளைஅடிச்சி சொத்து சேர்த்துட்ட உனக்கு எதுக்கு வீண் கவலை


குடும்பஸ்தன்
மார் 22, 2025 19:01

விடியாலார் சொல்லும் எங்கள் என்பது அவர், அவர் குடும்பம் மற்றும் அவரின் அனைத்து வகை சொந்தங்களும்