வாசகர்கள் கருத்துகள் ( 29 )
பெரும் பணக்காரர் . பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்த பண்பாளர். பெருந்தமையான பணிவு மிக்கவர் . எல்லோரிடமும் இரு கைகளையும் நெஞ்சில் கட்டிக்கொண்டு பேசும் பரிவு மிக்கவர்.
தரமான குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்த தரமான திரைபட தயாரிப்பாளர்.. திரைப்பட துறை கண்டவர்கள் கையில் அரசியல் கலப்படமாகி தரமற்று போக ஆரம்பித்தவுடன் நாகரீகமாக ஒதுங்கிக்கொண்டு... தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று அமைதியாக திகழ்ந்த ஒரு பண்பட்ட குணம் கொண்ட ஒரு உன்னத பரம்பரையில் இருந்து வந்த ஒரு உன்னத மனிதர்.. அவர் ஆத்மா மோக்ஷகதி அடையட்டும்..
ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்.
அவரது ஆத்ம சாந்தி பெற எல்லா வல்ல இறைவன் அருளட்டும். ஓம் சாந்தி.
பல சினிமா மக்களுக்கு முகவரி தந்தவர் . ஓம் ஷாந்தி
நிறைய பேர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிவைத்தவர். அவரின் ஆத்மா சாந்தி அடையும்.
ஆழ்ந்த இரங்கல்கள் ..ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ..
நல்ல தரமான தமிழ் சினிமாவைய் தயாரித்தவர் பல நடிகர்களை முகவரி தாது உயர்த்து விட்டவர் மிகவும் பண்பாளர் அவரின் தந்தி வாலில் தவறுத்து நடந்த தனயன் அனாரின் ஆத்ம சந்தின் ஆடிய வேண்டுகின்றன்
A noble MAN .May his fame last forever. May the good soul rest in peace. Thank you.
RIP