உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் வங்கதேசத்தினர் பதுங்கல்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வங்கதேசத்தினர் பதுங்கல்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனியார் நிறுவன ஊழியர்கள் போல, சட்ட விரோதமாக பதுங்கியுள்ள, வங்கதேசத்தினரை கண்டுபிடிக்க, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், போலி ஆவணங்கள் வாயிலாக வேலைக்கு சேர்ந்து, தனியார் நிறுவனங்களில் பதுங்கி உள்ளனர். தோற்றத்தில் வடமாநிலத்தவர் போல் இருப்பதால், தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு, சந்தேகம் ஏற்படுவது இல்லை.சில தினங்களுக்கு முன், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், பல்லடம் போலீஸ் நிலைய எல்லையில் சோதனை நடத்தி, வங்கதேசத்தினர், 29 பேரை கைது செய்தனர். அதன்பின், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லையில், ஏழு பேர் சிக்கினர்.வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, தனியார் நிறுவனங்களில், சோதனை நடத்தி வருகின்றனர்.அவர்கள் கூறுகையில், 'வங்கதேசத்தினர், சென்னை அருகே, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் அதிகம் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

jayvee
ஜன 22, 2025 13:22

அங்குமட்டுமல்ல ..பிரியாணி கடை கிட்சன், புதுப்பேட்டை, தாம்பரம், திருவல்லிக்கேணி, ஈரோடு மற்றும் கரூர், ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள்


S Ramkumar
ஜன 22, 2025 11:54

மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் தங்கி இருப்பார்கள். அவர்களின் புகலிடம் அதுதான். மேலும் பழைய இரும்பு பேப்பர் கடைகள் இவர்களின் இலக்கு முதலில் இதுதான்.


பெரிய குத்தூசி
ஜன 22, 2025 11:37

தமிழக்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள முடிதிருத்தும் சலூன் பார்பர் நிலையங்களில், மற்றும் உணவகங்களில் சர்வர், கிளீனர், சமையல்காரர் என வேலை செய்பவர்களை NIA சோதனை மேற்கொள்ள வேண்டும். நிறைய பங்களாதேஷ் நபர்கள் தன்னுடைய பெயரை ஹிந்து பெயரை மாற்றிக்கொண்டும், பல ஆயிரக்கணக்கான நபர்கள் இன்னும் முஸ்லீம் பெயரிலும் ஆதார் கார்டு வைத்துக்கொண்டு தமிழகத்தில் வசிக்கிறார்கள். குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள தாம்பரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஒரகடம், மற்றும் அணைத்து சுற்றுவட்டார பகுதிகளில் சலூன்களில், கார் வாஷ் மையங்களில் பங்களாதேஷ் சட்ட விரோத குடியேறிகள் வேலை பார்க்கின்றனர். இவர்கள் ஆதார், ரேஷன் கார்டு வோட்டர் id அனைத்தும் வைத்துள்ளார்கள். இது லோக்கல் போலீஸ் க்கும் தெரியும். NIA என்னை தொடர்பு கொள்ளவும், நானே 500நபர்களுக்கு மேல் பிடித்து தருகிறேன்.


Keshavan.J
ஜன 22, 2025 10:29

ask NIA to check Ayyavus house. may his Bangladeshi brothers will be there.


Palanisamy T
ஜன 22, 2025 10:16

தமிழகத்தில் எந்த உருவத்திலும் வங்கதேச இளைஞர்களை அனுமதிக்க வேண்டாம். ஒருவர் பலராக பெருகி நாளை தமிழகத்திற்கே ஆபத்தாக அமையலாம். இந்த விஷயத்தில் சந்தேகப்படும்படியான யாராகயிருந்தாலும் காவற்றுறையினரிடம் தெரிவியுங்கள். Solluginrean


M Ramachandran
ஜன 22, 2025 10:13

எதுகிற்கும் இங்கிருக்கும் மந்திரிகளின் பின்புற அவுட் ஹவுஸ்களையும் நோட்டம் விடவும்.


Kumar Kumzi
ஜன 22, 2025 09:01

ஓங்கோல் ஓட்டு பிச்சைக்காரனின் செல்ல பிள்ளைகள் ஆச்சே பிடிபடும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி மூர்க்க காட்டுமிராண்டிகளை சுட்டுக்கொல்லுங்கள் ஸார்


Kalyanaraman
ஜன 22, 2025 07:46

சந்தேகப்படும்படியான நபரை பொதுமக்கள் பார்த்தால் யாரிடம் தெரிவிப்பது? இது பற்றிய தெளிவு ஏற்படுத்தினால் விசாரணை அதிகாரிகளுக்கும் நாட்டுக்கும் பயனளிக்கும். சென்னையில் கூவம் ஓரத்தில் இருக்கும் அத்தனை ஏரியாக்களிலும் நிச்சயம் பதுங்கி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களை கைது செய்யும்போது, இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும்.


RK
ஜன 22, 2025 08:10

100% Correct Sir


சமீபத்திய செய்தி