உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிஷப் நியமனம்

பிஷப் நியமனம்

மதுரை: நெல்லை பாளை., மறைமாவட்ட ஆயர் மற்றும் மதுரை உயர் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலராக இருந்தவர் அந்தோணிசாமி சவரி முத்து.அவரை மதுரை உயர் மறை மாவட்டத்தின் புதிய பிஷப்பாக கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய தலைவர் போப் 14ம் லியோ நேற்று நியமித்தார். பொறுப்பேற்ற அந்தோணிசாமி சவரி முத்து மதுரை உயர்மறை மாவட்டத்தின் ஏழாவது பிஷப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 06, 2025 12:59

விமானத்தில் பயணம் செய்வதற்கும் பயமாக இருக்கிறது. ஏன் என்றால் தினம் தினம் விமான விபத்துக்கள், விமானம் பறக்கும்போது பிரச்சினை, விமானம் நடு வானில் பழுதாகி மீண்டும் திரும்புவது என்று செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இப்பொழுது விமான நிலையத்தின் உள்ளே பணிசெய்யவும் பயப்படவேண்டும் போல தோன்றுகிறது.


புதிய வீடியோ