உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மாற்றங்கள் இல்லாத பட்ஜெட்

 மாற்றங்கள் இல்லாத பட்ஜெட்

பட்ஜெட்டில் வாசிக்கப்பட்ட அனைத்தும் செயல் வடிவமாக வேண்டும். தமிழகம் முழுதும், கிராம வாரியாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து அறிவிக்காதது, ஏமாற்றம் அளிக்கிறது.கிடங்குகள் இல்லாமல், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைகின்றன. ஆனால், நெல் சேமிப்பு கிடங்குகள் தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது. பழைய திட்டங்களை பெயர் மாற்றி அறிவித்துள்ளனர். இதனால், எந்த மாற்றமோ, வித்தியாசமான பட்ஜெட்டாகவோ பார்க்க முடியவில்லை. - பிரேமலதா பொதுச்செயலர், தே.மு.தி.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை