வாசகர்கள் கருத்துகள் ( 60 )
மதுராந்தகம், தாராபுரத்தில் ஓட்டுக்கு த.வெ.க., சார்பில் 3,500 ரூபாய் வழங்கி உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என கூறிய கட்சியினர் அதிலிருந்து இறங்கி வந்திருக்கின்றனர். ஆளும்கட்சியான த.வெ.க., எதிர்கட்சிகளை வீழ்த்தி பெரிய வெற்றி எல்லாம் பெற்றுவிடவில்லை. ஆளும்கட்சிக்கு எதிராக இரண்டு தொகுதிகளிலும் 1 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை சொல்லும் செய்தி என்னவென்றால்.. எப்படி சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு எதிராக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததோ அதுபோல பெரும்பான்மையான மக்கள் இன்னும் விஜய் வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருக்கின்றனர்.
தீய மூகாவை தூக்கி நிறுத்த முடிசூடா மன்னன் உதாவாநிதியை சனாதன கொசு ஒழிப்பு போராட்டத்தை தொடங்கி வைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
surprise kazhagam does not blame EVM or EC for its defeat
As Shri Loganathayyan says the title of the Article is incorrect. The correct phrase would be " ASATHYATHUKKU VANDA VEDANAI".
இந்த தேர்தல் முடிவுகள் திமுக குறித்த பலரின் கருத்துக்களை தவிடு பொடியாக்கின. ஆட்சியில் இல்லாத திமுக தமிழகத்தில் இன்றும் ஒரு வலுவான கட்சியாக உள்ளது. திமுக எதிர்ப்பு கண்ணோட்டதை தவிர்த்து அரசியலை நோக்கவேண்டும்
யாருமே வராத டீக்கடையில் யாருக்கு டீ ஆதுறீங்க
இனி கம்யூனிஸ்ட் கதை கந்தல் தான்
தொலையட்டும் திராவிட கட்சிகள் பாரதம் செழிக்கட்டும்.
பாண்டிச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தீயசக்தி டெபாசிட் காலியாகி உள்ளது.
இனிமேல் யாராவது சூரியக்கட்சியில் இருந்து கொட்டாவி விடக்கூட வாயை திறக்க முடியாது
எங்கே தேய மூ க வின் முட்டு திலகம் கள் ஆகுயர்தான், விருமாண்டி, priyan sutta vadai, SULLAAN, Rahim பாய் இன்ன பிற adimaikal
எல்லா அடிமைகளும் குப்புற படுத்து கதறி கொண்டு இருக்கும்
உப்பு சப்பில்லாத கருத்தை நேற்று பதிவிட்டிருந்தார்ரே. ஆமாம்
ஐயா ஐயா வணக்கமுங்க எங்களுக்கு தோள் ல இருந்த பதவிங்கற துண்டுதான் கீழே விழுந்தது.
மேலும் செய்திகள்
'பிள்ளையார் சுழி போடலாமே!'
02-Oct-2026