வாசகர்கள் கருத்துகள் ( 23 )
யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க சொல்லுங்க கனம் கோர்ட்டார் அவர்களே. மற்ற விஷயங்கள் தானாக வெளி வந்து விடும். ஆனா ஒன்னு, நீதிமன்றங்கள் மீது பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லை.
ஞானசேகரன் மீதான வழக்குகளின் விபரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் இது இப்போது முடியாது .ஏனென்றால் ஞானசேகரன் மீது பல நூறு வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கின்றன.எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாது.எல்லாவற்றிற்கும் சார் தான் முக்கியமாம் அந்த சார் யார்?சார் ,எங்கே சார் இருக்கிறார் ?என்று முதலில் கண்டுபிடித்தால் எல்லா உண்மைகளும் தானாகவே வெளிவந்துவிடும்.இல்லையேல் இப்போதைக்கு இந்த ஜென்மத்துக்கு இந்த வழக்கு முடியாது
சிபிஐயாவது சார் யாரென்று கண்டுபிடிக்குமா?
யார் அந்த சார்....இவனை ஏன் இன்னும் குண்டாசில் போடலை...
இந்த போட்டோவ போடுவீங்க அறுவெறுப்பாக உள்ளது என்கவுண்டர் செய்யும் போலிஸ் வரி பணத்துல உள்ள கறியும் சோறும் திண்று கொழுத்து அடுத்தவளை தேடி அரிப்பெடுத்து திரிவான் போட்டுத் தள்ளுங்க
மாவு கட்டை ஏன் aiims இல் check panna koodaathu
மாவு புளித்திருக்கும்
இதெல்லாம் கூட செய்யாம அந்த கலகத்தில இருக்க முடியுமா? அடிப்படைத் தகுதியே அதுதானே?.
இவன் தவற செய்திருந்தால் உடனே சுட்டுத் தள்ளவும். இன்னும் கேஸ் கோர்ட் என்று 20 வருடம் இழக்க வேண்டாம்.
no who is that sir cbi has to find out
இதுக்குதான் கச்சத்தீவு, வக்ஃப் வாரியம், டீலிமிடேஷன், இருமொழிக் கொள்கை தீர்மானம்னு சட்டசபைல காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதுல வேற ஆண்டிமுத்து மாறு வேற கரைவேட்டி, பொட்டு மேட்டர கையில எடுத்து திராவிட ஸ்டாக் மீடியாக்களை, இத சுத்தியே கும்மியடிக்க வச்சுக்கிட்டு இருக்கானுங்க.
படத்தைப் பாருங்க யுவர் ஆனர். மாவுக்கட்டு பிரிக்கவே ரெண்டு மாமாங்கம் ஆகும் யுவர் ஆனர். 2047 க்குள்ளாற நடடிக்கை எடுத்துடறோம் யுவர் ஆனர். இந்த வாதத்தை ஏற்று கோர்ட் 2047 ஏப்ரல் 1 வரை வாதத்தை தள்ளி வைக்கலாம்.
அடப்பாவி, நீ எப்பய்யா பிஜேபிக்கு மாறுனே?