வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தற்போது எங்களின் மூதாதையர்களின் ஊரான மாயவரத்தில் இருக்கிறேன் . முன்பெல்லாம் மாயூரத்திற்கு ஜூன் மாதமே காவிரியில் தண்ணீர் வரும். பொதுமக்கள் காவிரியில் நீர் வருவதை பார்ப்பது புண்ணியம் என்று கொண்டாடுவார்கள் . காவிரியின் புதிய நீர் நுறையுடன் வரும் அதற்க்கு மக்கள் பூ தூவி, சூடம் ஏற்றி பால் சேர்த்து வணங்கி வழிபட்டு வீட்டிற்கு செல்வார்கள். புதிய நீர் தெளிவதற்கு நான்கைந்து நாட்களாகும் அதன் பிறகே மக்கள் குளிப்பார்கள் . காவிரியிலிருந்து பிரியும் வாய்கால்கள் இப்பொழுது எதுவும் இல்லை. கழகங்களின் ஆட்கள் அனைத்தையும் ஆட்டைப்போட்டுவிட்டார்கள். அதுமட்டுமல்ல காவிரியின் கறைகளை லயன்கரை என்பார்கள் இருமருங்கிலும் ஏராளமான மரங்கள் பெரும்பாலும் தேக்கு மரங்கள் இருந்தன அதையும் கழகங்களின் உறுப்பினர்கள் அபகரித்தனர். ஏராளமான குளம் குட்டை அனைத்தும் இப்போது கழகங்களின் உறுப்பினர் உரிமையாளராகிவிட்டனர். மாயூரத்தில் பரிமள ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான வெண்ணைத்தாழி மண்டபம் இப்பொழுது கோ சி மணியின் உறவினரின் மருத்துவமனை ஆகிவிட்டது.
வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு ஏரிகள் குளங்கள் குட்டைகள் ஆக்கிரமிப்பு. நீரை தேக்கி வைக்க சேமிக்க வழியில்லை. வாய்க்கால்கள் தூர் வாரி இருக்காது. எனவே தண்ணீரை, பிளாட் போடமுடியாத, ஆக்கிரமிப்பு செய்ய முடியாத, வங்கக் கடலில் தமிழன் சேமித்து கடலில் விவசாயம் செய்வான். பாரூக் - பாறூக் - பாருக்குள்ளே நல்ல நாடு நம் தமிழ்திராவிஷ நாடு. வால்க தமில் தமிளகம் டுமீளன். டுமீளகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டிக்கும் 200உவா ஒடன்பிற்பு முத்திய தள்பதி, இளைத்த தல் பதி, கலீஜர் அண்ணா தம்பி அப்பா அம்மா பொறியாளர் பட்டை நாமம் வாழ்க