வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இன்னும் அந்த பாஞ்சிலட்சம் கையில் வந்தபாடில்லை.
ஒருபக்கம் பணத்தை விநியோகம் செய்துவிட்டு, மறுபக்கம் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கொடுத்த பணத்தை திரும்ப வசூலித்துவிடுகிறது இந்த திருட்டு திமுக. மக்களுக்கு அது புரியவில்லை. ஏன் என்றால் போதை தெளியவில்லை.
எப்புடி ஓட்டு வரும்?
பணம் கொடுப்பதை எதிர்த்து பிஜேபி வழக்கு போடுமா என்று திமுக எதிர்பார்க்கிறது. காரணம் நிதி நெருக்கடி? திமுக தன்னை தானே தோற்கடிக்கும் நிலையில் உள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள வேட்பாளர் சரியானவரா என்று திமுகவை எதிர்க்கும் கட்சிகள் சந்தேகிக்கும் நபர் முகவரிக்கு சாதி, மத நல்லிணக்கம் உருவாக்க அழைப்பு என்று பதிவு தபால் அனுப்ப முடியும். அப்போது திரும்பி வரும் தபால் சில உண்மை புரிய வைக்கும்.
கோவை தேர்தலில் அண்ணாமலையை தோற்கடித்தது யார் ? பணம்தான்
பீகார் மஹா இங்கெல்லாம் நாம ஜெயிச்சது எப்படி சார்? கண்ணாடி பார்த்து விட்டு பேசுங்க
இந்த எண்ணத்தில் உங்கள் எண்ணம் தவறு. நிச்சயம் கொடுப்பது நிச்சயயம் தாக்கதை யேற்படுத்தும் பணம் கொடுத்து ஒட்டு வாங்கிகுபவனுக்கு நிச்சயம் தெரியும். ஒட்டு அறுவடையை செய்யமுடியும் என்று. மக்களின் மனா நிலையை நிச்சயம் நங்கு அறிந்தவன் சும்மா ஒன்றும் கொடுக்க மாட்டான். தீ முகா காரன் என்பது குறுக்கு வழி புத்திகாரன். அப்பன் பிள்ளை இது தொன்று தொட்டுவரும் கையவந்த பழக்கம். தவிர கொஞ்சம் ஆந்திரா வாசனையுடையவன். அதனால் குறுக்கு வழி பித்தலாட்டம் கை வந்த கலை. ஊரான் வீட்டு என என் பொண்டாட்டி கையெ தான். கடை தேங்கைய்ய எடுத்து வழி பிள்ளையாருக்கு ஓடைய்யப்பது
பத்தாயிரம் கொடுத்து பீகாரில் வெற்றி பெற்ற போது எங்கே இருந்தீர்கள்
முருகன் மண்டியிட்டு வாங்கிய மூவாயிரம் ரூபாய்க்கு நன்றியோடு கருத்து போடுகிறார்
மஹா, மத்திய பிரதேசம் இதெல்லாம் உட்டுட்டியே
மூவாயிரம் வாங்கத உத்தமன் மாதிரி பேசுவது ஏன்
நிதர்சனமான கருத்து. அண்ணாமலை அவர்களால் தான் அரசியலில் நடுநிலையாகவும் ஞாயமாகவும் பேசமுடியும்.