உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்லியல் கழக தலைவராக சென்னை டாக்டர் தேர்வு

பல்லியல் கழக தலைவராக சென்னை டாக்டர் தேர்வு

சென்னை : சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் ஆனந்த்குமார், இந்திய செயற்கை பல்லியல் கழக தலைவராக தேர்வாகிஉள்ளார்.இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் ஆண்டு விழா, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது. இதில் கழகத்தின், 2025 - 26ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் ஆனந்த்குமார் தேர்ந்தெடுக் கப்பட்டார். இவர், சென்னை போரூர் ராமச்சந்திரா பல் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். செயற்கை பல்லியல் கழகத்தின் துணைத் தலைவராக, மருத்துவ இதழின் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். தற்போது, அக்கழகத்தின் தமிழகம் - புதுச்சேரி கிளையின் தலைவராகி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை