உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ''முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், முதல்வர் உடல்நிலை குறித்து எழுப்பிய கேள்விக்கு, https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ikcns17i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ரொம்ப நல்லா இருக்காங்க. முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு ஒருநாள் முன்னாடி, அவர் உயிராக மதித்த சகோதரர் முத்து மரணம். ஒரு நாள் முழுவதும் அங்கே இருந்தார். சாப்பிடாமல் இருந்தார். மறுநாள் ஒன்றரை கிலோ மீட்டர் முதல்வர் நடந்து முடித்த பிறகு, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இப்பொழுது பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள். நேற்றும், நேற்று முன்தினமும் பரிசோதனைகள் முடித்து இருக்கிறார்கள். https://www.youtube.com/embed/YEoNoX9-OGwஇன்னைக்கு மருத்துவமனையில் ரிப்போர்ட் கொடுப்பார்கள். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
ஜூலை 23, 2025 22:21

முதல்வர் நலமாக உள்ளார். அது எங்களுக்கும் தெரியும். ஆனால் அவர் ஆட்சியில் வாக்களித்த மக்கள் நன்றாக இல்லையே.


M Ramachandran
ஜூலை 23, 2025 18:26

காரணாம் தெரிந்ததே. மோடி விசிட்டிற்கு முகம் காட்டாமல் இருக்க. மற்ற மறை முக அஜண்டா இளவரசு பட்டம் கட்டிமகிழ்ந்த குடும்ப ஆட்சி தழைக்க தான் உட்கார்ந்து தேய்த்த நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்க்க.இது ஒரு மறைமுக கோல்மால் கோபலபுரம் குடும்ப அஜன்... அ ... ண்டா.


Premanathan Sambandam
ஜூலை 23, 2025 17:09

சேகர் பாபு அறிக்கை கொடுத்தால் நம்பலாம் இவர் அறிக்கை ........?


panneer selvam
ஜூலை 23, 2025 16:58

சுப்ரமணிம் ஜி , you always proclaim government hospitals in Chennai are the best . If so , just for check up , why do not ask your leader to visit government hospitals ? We know , even for you , you do not go to government hospital since you do not trust them


Barakat Ali
ஜூலை 23, 2025 16:44

தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் .... பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகள் ..... ஆனால் நலமாக இருக்கிறார் ???? நம்பிட்டோமுங்க ....


Sridhar
ஜூலை 23, 2025 15:20

அரசு மருத்துவமனையில இருந்தாலும் பரவாயில்ல, தனியார் ஆஸ்பத்திரில, யார் செலவு?


karupanasamy
ஜூலை 23, 2025 15:19

உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா?


S.L.Narasimman
ஜூலை 23, 2025 13:54

எடப்பாடியாருக்கு மக்கள் கொடுக்கிற வரவேற்பை பார்த்தால் விடியலுக்கு.........


Narayanan
ஜூலை 23, 2025 13:51

உலகிற்சிறந்த பொதுமருத்துவமனை கொண்ட நாடு என்று காது செவ்விதுஆகயும்வரை கத்துகிறீர் பின்பு எதற்கு தனியார் மருத்துவமனை? அதுவும் மக்கள் வரிப்பணத்தில். மக்கள் பெயரில் வாங்கியக் கடன்தானே .


Anand
ஜூலை 23, 2025 13:17

தமிழக அரசு உலகத்தரமான மருத்துவமனைகளை கட்டி உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை வழங்கிக்கொண்டுள்ளபோதும் நமது முதல்வர் ஏழை எளியவர் சிகிச்சை பெரும் மிக மிக சாதாரண அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நம்மை போன்ற ஏழைகளை புல்லரிக்கவைக்கிறது, ஏழைப்பங்காளன் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை