வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த மாதிரி முறைகேடுகளை தெரிந்தே செய்கிறார்கள் எல்லோராலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடமுடியாது, காரணம் துறை யின் பழிவாங்கள் தொடரும் நிலை உள்ளது அதனால் பலரும் வழக்கு போட பயப்படுகிறார்கள் இது என் சொந்த அனுபவம் அஞ்சல் துறையில்உ. ம் 1983 கோர்ட் உத்தரவு எனக்கு சாதகமாக வந்துவிட்டு எல்லா பலன்களையும் பெற்றுவிட்டேன் ஆனாலும் என் ஓய்வு 2009/9/வரை உயர் அதிகரிகளால் பழிவாங்கி அவமானப்பட்டுள்ளேன் ஆனால் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் 8/10 மதிப்பெண் பெற்று நல்லபடியாக ஓய்வு பெற்றேன்
வில்சனுக்கு ஒரு கோடி பீஸ் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கவேண்டும்.. வரவர உயர்நீதிமன்றங்களுக்கு தீம்க்கா அரசு மீது பயம் போய்விட்டது.
These Judges Will Never Punish Any PowerMisusing MegaLooting RulingParties& Stooge Officials But Will Act Only Against Supreme People Even for PettyButCookedupMatters. Better Abolish them And BringBack SupremePeoples MahaPanchayats
இந்த நீதிபதிக்கு எதிராக டீய மூ கா inti கூட்டணியினர் முன் வருவார்களா? எங்கே குருமா மற்றும் ஊ ஃபீஸ்?
குறைந்த பட்சம் 24மணி நேரம் சிறை தண்டனை விதிக்க வேண்டும். இவர்கள் நீதிபதியைவீட மெத்தை படித்தவர்கள். இவர்கள் மேல் வழக்கு வராத அளவு நிர்வாகம் செய்து இருக்க வேண்டும். சுய. நீதிமன்றம் உத்தரவு நடைமுறை படுத்துவதில் இருக்க வேண்டும் சொல்
நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் ஒருமுறையாவது தண்டனை கொடுத்தால் தவிர அவமதிப்பு நிறுத்தபடாது .
அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்க வேண்டும்.
இப்படியா ஒவ்வொரு விசாரணையிலும் நீதி மன்ற அவமதிப்பு என்று சொல்லி பல விசாரணைகளை கொண்டஅரசுதான் இந்த திராவிட மாடல் அரசு இந்த அரசு நீதி மன்ற அவமதிப்புகள் அரசு என்றே கருதி உச்ச நீதிமன்றமே அரசை உடனே கலைக்கலாம்
திமுகவின் ஆட்சியின் கடைசி காலத்தில் உள்ளது. இப்போராதாவது அரசு ஊழியர்கள் மக்கள் பணத்தில் அரசு சம்பளம் பெறுவதியை உணர்வார்களா? அல்லது ஜால்றா தான் அடிப்பேன் என்றால் அடுத்து வரும் அரசு இவர்களை நசுக்கும்.
இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. எதற்காக இவ்வளவு நாள் ஆஜராவதற்கு?