உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர்களை இழிவுபடுத்துவதா? பொன்முடிக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்

பிராமணர்களை இழிவுபடுத்துவதா? பொன்முடிக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அளித்த பேட்டி: தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் பொன்முடி, பிராமணர்களை இழிவுபடுத்தும்விதமாக பேசியுள்ளார்; அது கண்டிக்கத்தக்கது. நீதிபதிகள், வழக்கறிஞர்களாக வேறு ஜாதியினர் வரக்கூடாது என, எந்த பிராமணரும் சொல்லவில்லை. அவர்கள் படிக்கக் கூடாதென்றும் தடுக்கவில்லை. அம்பேத்கருக்கு குருவாக இருந்தவர் பிராமணர்.பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை முன்னேறவிடவில்லை என பொய்யான குற்றச்சாட்டை அமைச்சர் வைத்தது, திட்டமிட்ட பேச்சு.தி.மு.க.,வுக்கு வரவு செலவு பார்க்க ஆடிட்டராக, தேர்தல் வெற்றி பெற ஆலோசகராக, கட்சி நிகழ்ச்சி முதல் பிறப்பு, இறப்பு வரை அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் பிராமணர்கள் தேவை. ஆனால், மேடையேறினால் பிராமணர்கள் கசக்கிறார்கள்.தேச பக்தியுள்ள பிராமணரை வந்தேறிகள் என்கின்றனர். இதுதான் சமூக நல்லிணக்கமா?தாழ்த்தப்பட்ட சமூகத்தை தவறாக பேசினால் எப்படி பி.சி.ஆர்., சட்டம் பாய்கிறதோ, அதேபோல, பிராமணர் சமூகத்தை தவறாக பேசினாலும் பாயும் வகையில், புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு சோலைக்கண்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 128 )

Narayanan
பிப் 19, 2025 16:26

உதயநிதியை தலைவராக ஏற்க தயாராகிவிட்ட பொன்முடி, உதயநிதி ப்ராஹ்மண தோஷம் நீங்க அவர் களை அழைத்து பரிகாரம் மேற்கொண்டது தெரியாதா ? இவர் எப்படி ஒரு ஆசிரியராக இருந்தார். முப்பத்தைந்து பதிப்பெண் பெற்று வந்திருப்பாரோ ? விரைவில் இவரும் நடத்துவார் பரிகார பூஜை


M Ramachandran
பிப் 16, 2025 11:39

இந்த மூடர்களுக்கு சீமான் சரியான பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறார் இன்னும் பல சீமான் கள் வர வேண்டும் இந்த மூடர்களை திருத்த.


m.n.balasubramani
பிப் 15, 2025 19:52

கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கம்யூம்னிஸ்ட் எம் பி , 5 புரோகிதர்களை கொண்டு வீடு [மன்னிக்கணும் அது அரண்மனை] கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.


M Ramachandran
பிப் 13, 2025 13:06

திருடனுனுக்கு திருடுவதியய் தவிரா வேறு வேலைய்ய தெரியாது. இவங்களுக்கு பிராமணன் ... வேண்டும் வெளியில் வெறுப்பையும் காட்ட வேண்டும். போங்கடா இப்போர் உங்க கட்டுகதையையெல்லாம் இப்னு வேலைக்காகாது. உங்க ரீல் கதையையெல்லாம் மக்கள் கேட்டு புளித்து போய் தெளிந்து விட்டனர். பெரியார் ரீல்ஸ் எல்லாம் இனி ஜுஜுபி. இனி கருணாநிதியை கட்டி கொண்டு அழுங்கள்.


Ramaswamy Jayaraman
பிப் 10, 2025 15:15

ப்ராமணர்களை இழிவுபடுத்துவது என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்ததே பொறாமையால்தான். அவர்களின் வாரிசுகள்தான் இவர்கள்.


Dr Sundar
பிப் 10, 2025 05:12

this idiotic minister is a corrupt madayan must be put in jail


V RAMASWAMY
பிப் 06, 2025 09:31

பிராமணர்களை இழிவு படுத்தும் விஷயத்தில் நீதிமன்றமே சுவோ மோட்டோ வாக தானே எடுத்துக்கொண்டு தடை விதிப்பதோடு ஒரு சட்டம் இயற்றி மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும்.


vadivelu
பிப் 03, 2025 01:54

ஊரை ஏமாற்றும் அற்பர்கள்


sankaranarayanan
ஜன 31, 2025 21:12

கருமையான முடியை வைத்துக்கொண்டு பொன்முடி என்று சொல்வதே தவறு இவர் யாரை வந்தேறிகள் என்று சொக்கிறார் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்களையா அல்லது ....... ஊருக்கு இளைச்சவன் புள்ளையார்கோவில் ஆண்டி என்பார்கள் அதுபோன்று வாயை மூடிக்கொண்டு அவரவர்கள் தங்களது வேலையை திறம்பட செய்யும் ஒரு சமூகத்தினரை இழிவாக பேசுவது என்பது திராவிட மாடல் அரசியலில் சகஜம் இது ஒன்றும் புதிது அல்ல


SRITHAR MADHAVAN
ஜன 24, 2025 12:26

நம் சமூகம் குற்றவாளிகளை மந்திரிகளாக ஏற்றுக்கொள்ளும் வரை அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். குற்றவாளிகள் அமைச்சராகப் பதவியேற்றவுடன், தாங்கள் சரியானவர்கள் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட குற்றவாளிகளை அரசியல் வாழ்வில் இருந்து தூக்கி எறிய நமது சமூகம் மாற வேண்டும். நாம், சமூகம் பாதிக்கப்படுகிறோம். குற்றவாளிகள் அமைச்சராக வாழ்கிறார்கள்.