உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு

திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல்- கரூர் ரோடு என்.எஸ்., நகர் லட்சுமி நகரில் ஸ்ரீராம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கருடாழ்வார், விநாயகர் சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் இன்று (மார்ச் 03) காலை சுவாமி சிலைகள் சேதமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.இது குறித்து, பக்தர்கள் தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 'சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

c.mohanraj raj
மார் 04, 2025 13:27

நீதிமன்றத்தின் மெத்தனமே இதற்கெல்லாம் காரணம் இந்தி என்றாலே இலக்கணம் தான் அவர்களுக்கு


Nagarajan D
மார் 03, 2025 19:07

இதுவே அமைதி மார்க்கத்தானுங்க வழிபாட்டு ஸ்தலத்திலோ அல்லது சர்ச்சிலோ இப்படி நடந்திருந்தால் நீதிமன்றங்கள் பொங்கி எழுந்து வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி ஹிந்துக்கள் அனைவரையும் குற்றம் சாட்டி இருக்கும்


Nagarajan S
மார் 03, 2025 18:36

திமுக ஆட்சியில் மட்டுமே கோவில் சிலைகள் உடைப்பு, கோவில்கள் இடிப்பு தொடர்ந்து நடக்கின்றது


sridhar
மார் 03, 2025 18:26

இன்னும் எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டால் தமிழக ஹிந்துவுக்கு விழிப்புணர்வு வரும். வரவே வராது .


Raa
மார் 03, 2025 18:23

இந்துசமய அற நிலையத்துறை எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.


எஸ் எஸ்
மார் 03, 2025 17:40

இந்நேரம் சிறுபான்மை மத வழிபாட்டு தலத்தின் சுற்று சுவரில் ஒரு செங்கல் உடைக்கப்பட்டால் சாலை மறியல், மீடியா கவரேஜ், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் என்று தூள் பறக்கும்


ArGu
மார் 03, 2025 17:29

அந்தக்கும்பலுக்கு ஓட்டு போட்டவம்பத்து பேரு தாலி அறுக்கறது மட்டுமே பரிகாரம் டெங்கு கும்பல் சீக்கரம் போகவும்.


KARTHIK PONNUMANI
மார் 03, 2025 17:26

திமுக ஆட்சியில் மட்டுமே கோவில் சிலைகள் உடைப்பு இந்து கோவில்களில் அத்து மீறல்கள் இப்படி நடக்கிறது


Perumal Pillai
மார் 03, 2025 17:13

மனநிலை சரியில்லாத நபர் என பைலை குளோஸ் பண்ணிவிடுவார்கள் . ஹிந்து கோயில்களை உடைக்கும் போது மட்டும் இது தானே வாடிக்கையான காரணம் .


veeramani hariharan
மார் 03, 2025 17:10

If you vote for pseudo dravidian politicians, you will witness more like this


முக்கிய வீடியோ