உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.ஜி.பி., வெங்கட்ராமன் அறிககை

டி.ஜி.பி., வெங்கட்ராமன் அறிககை

'காவல் துறையில் காலியாக உள்ள, 215 அலுவலக உதவியாளர் பணி இடங்களை நிரப்ப, கருணை அடிப்படையிலான பணி கோரி காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களிடம், விருப்ப மனு பெற்று அனுப்ப வேண்டும்'. என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன், அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை