வாசகர்கள் கருத்துகள் ( 31 )
அறிவிப்பு பலகை வைத்தவர்கள் மீது கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்பொழுது தான் இம்மதிரியான செயல்களை தடுக்க முடியும்.
எங்கே பாமரன் ஒளிந்து கொண்டாபல? கருத்தைக் காணலேயே இதுவரை.
ரொம்ப ஓவரா போரானுங்க ஜமாத்காரனுங்க..இவனுங்களுக்கு இப்படி அறிவிக்க யார் அதிகாரம் கொடுத்தது..இருப்பது பாக்கிஸ்தானில் இல்லை இந்தியா என்பதை இவனுங்களுக்கு நினைவூட்டுவது என் கடமை...
அடுத்து அகற்றப்படவேண்டியது அந்த ஜமாத் கும்பல். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டியதாம் என்று பழமொழி. அதுபோல இருக்குது இந்த ஜமாத் கும்பலின் செயல்.
பலகை அகற்றியது சரியே. ஆனால், வைத்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை, தண்டனை தரப்படவேண்டும்.
முதலில் இது போல பலகை வைத்து ஆழம் பார்ப்பானுங்கோ எதிர்ப்பு வரவில்லை என்றால் அதையே நிரந்தரம் ஆக்கி மற்ற விதமான தடங்களை உண்டாக்கி அந்தத் இடத்தையே அவர்கள் இடமாக அறிவிற்ப்பார்கள். இப்படி தான் எல்லாம் முஸ்லீம் நாடுகளிலும் நடந்தது நடந்து கொண்டு இருக்கிறது. தினமலருக்கு நன்றி இது போல நியூஸ் தொடர்ந்து வெளி இடவேண்டும்
பெரும்பாலான தமிழக ஊடகங்கள் திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு மாடலுக்கு விலை போனவை. இவற்றில் சிலவே மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்கின்றன. அவற்றில் தினமலரும் துக்ளக் முதன்மையானவை
இவங்க எண்ணிக்கை அதிகரித்து விட்டால் பிறகு இது போன்ற அராஜகம்தான்... இன்று சிறு பொறியாக கிளம்பிய இந்த செயல் விரைவில் தேசம் முழுவதும் எரிக்கும்..
ஆறு மணிக்கு மேல் கடத்தல், ஹவாலா பண்ணலாமா? வேறு வியாபாரங்களுக்கு மட்டுமே தடையா?
தேச விரோத கும்பல் களை மக்களுக்கு அடையாளம் காண்பித்து கொடுப்பதில் என்றுமே தினமலர் முன்னணியில் உள்ளது. NIA இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .