வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இது நம்ம திராவிட மாடல் தொழில் துறை மற்றும் கல்வி அமைச்சருக்கு தெரியுமா...
தரம் கெட்டுள்ளது உண்மை. ஐடி கோர்ஸ் படித்து விட்டு டாக்ஸி ஒட்டுகிறான். தரத்தை உடனடியாக உயர்த்தும்போது அரசியல் தலையீடு கூடவே கூடாது. தரம் தாழ்ந்ததற்கு அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடே காரணம்.
எந்த கல்வியும் சரியாக இல்லை ? காரணங்கள். பல. 1. கல்வியின் தரம்.சரியாக இல்லை. 2. தேர்வில்.மதிப்பெண்கள் வாரி வழங்கப் படுகின்றன 3. ஆசிரியர்கள் அக்கறையின்மை. 4. ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில்லை. 5. ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு அறவே கூடாது. 6. 8 வகுப்புவரை All Pass திட்டம் தவறு. 7. SC/ST scholarship தகுதியின் அடிப்படையில் கொடுக்கப் பட வேண்டும். Arrears வைத்தால் scholarship/refund of fees நிறுத்தி விட வேண்டும். 8. மாணவ, மாணவிகள் தேவையில்லாத போராட்டங்களில் ஈடுபட்டால் RUSTICATE செய்ய வேண்டும்.
டிப்ளமா ITI படித்தவர்கள் உடலுழைப்புக்குத் தயாராக இருக்கிறார்கள். டிகிரி படித்த ஆட்கள்தான் வெள்ளை உடை கசங்காமல் சம்பளம் வாங்க நினைக்கிறார்கள். டிப்ளமா ITI படித்த பலர் சுய தொழில் செய்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். முக்கால்வாசி என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒன்றுக்கும் உதவாதவை.
வயித்தெரிச்சல் பிடிச்சவங்க புலம்பல்ஸ் இப்படித்தான் இருக்கும் இல்லையா ??ஆருர்ராங்
Internal Marks should not be more than 20. Girl students will be exploited if the IA marks are 40. The question papers should be set by a different university professors.
தொரிற்கல்வி மட்டும் தானா
கல்வித்திட்டமே சரியில்லை சாமி. . ஒரு பக்கம் கல்வியை செல்வமாக கருத சொல்லி கட்டு கட்டா பணம் வாங்கறாங்க. . ஆனா படிச்சதுக்கு சரியான வேலை வாய்ப்புகளும் இல்லை. Employment Office இல் மரியாதையும் இல்லை.
வர்றவனை எல்லாம் இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்து . . . 100 க்கு 99.99 - அடுத்து பாஸ் ஆனவனும் இன்ஜினியர் என்று சொல்றான் . . . 35 மார்க் எடுத்து பாஸ் ஆனவனும் இன்ஜினியர் ஆகின்றான் . . .ரெண்டு பேருமே முழுக்கை சட்டை ஷூ போட்டுக்கிட்டு , வியர்வை இல்லாமல் வேலைதான் பார்க்கணும்னு போராடறான் . . . கிடைக்கலைன்னா , போதையில் பாதைக்கு போயிற்றான் . டெலிவரி பாய் ஆயிட்றான் . . . தகுதி தேர்வு வைத்து , என்பதுக்கு மேல் உள்ளவன் இன்ஜினியரிங் காலேஜ் , அறுபதுக்கு மேல் பாலிடெக்னீக் , அறுபதுக்கு கீழ் ஐடிஐ - என்று ஸ்லாப் போட்டு அனுப்பினால் அவனவன் திறமைக்கு ஏற்ற வேலை தானாகவே பார்க்க ஆரம்பிச்சிடுவான் . .. அப்பறம் அவனவன் திறமை , அனுபவத்தின் மூலமா , பெரிய ரேஞ்சுக்கு போறவன் போயிக்கிடுவான் . . ,
அரசு இதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது.
தொழில் என்றால் திராவிட மண்ணில் சாராய உற்பத்தி சினிமா தயாரிப்பு டிவி சேனல் நடத்துவது போன்ற கனரகத் தொழில்களுக்குத்தான் முக்கியத்துவம். அதற்குத் தேவையான கல்வி கிடைத்தால் போதும்.
கல்விதான் ஆக சிறந்த செல்வம்.