வாசகர்கள் கருத்துகள் ( 5 )
100 நாளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்: அண்ணாமலை. ஹி...ஹி...ஹி...வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை. தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இந்து உடன்பிறப்புகள் மற்றும் அல்லக்கைகள் குடும்ப ஓட்டுக்கள் கட்டுமர திருட்டு திமுகவிற்கு இருக்கும் வரையில் நீங்கள் சொல்வது நடப்பதெற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை.
திரு சேதுபதி அவர்கள் ஒரு சேதுவை ஒட்டி இருக்கும் சிவன் கோவிலை மீட்டு வெளிக் கொணர்ந்துஇருப்பது மிக மிக பெரிய பணி, சேவை. வாழ்த்தி வணங்குகின்றேன்.
இன்னும் அண்ணாமலை செருப்பு போட்டுக் கொண்டு தான் இருக்கிறார். திமுக ஆட்சியும் நடந்து கொண்டு தான் உள்ளது
ஞானம் இன்னும் மூளையை முட்டியில் வைத்துக்கொண்டுதான் கருத்து போடுகிறார்
அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை அண்ணாமலை உருவினாரே, அதே போலவா
மேலும் செய்திகள்
திராவிட மாடல் சித்தாந்தம் செத்துப்போய் விட்டது
29-Nov-2025