வாசகர்கள் கருத்துகள் ( 24 )
2026 ஏப்ரல் மாசத்துக்கு அப்புறம் தெரிஞ்சுடும் தி மு க தமிழ் நாடு பூராவும் வீக் என்று. ஹி ஹி
படம் படு டெர்ரரா இருக்கே. இதயம் பலவீனமாக இருக்கறவங்க பார்த்தா அவ்ளோதான்.
வட மாவட்டத்துல வீக் ... தென் மாவட்டங்கள்ல - ரொம்ப ரொம்ப வீக்
எல்லா மாவட்டத்திலும் வீக்..திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடும் எண்ணத்தில் மக்கள் மட்டுமல்ல திமுக கூட்டணி கட்சிக்காரர்களே இல்லை..
வேற போட்டோவே கிடைக்கலையா எடிட்டர் சார்...
இதே போட்டோவை போடுங்க ஒரு உபி அலறி ஓடிடும்
என்ன கொடுமை சார் இது!
எல்லா மாவட்டத்திலும் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள்...தென் மாவட்டத்துக்கும், கலங்கும் என்ன செய்தார்கள்...ஏர்போர்ட் கூட ரெடியாகவில்லை.. மது,கஞ்ச, வரி, பெண்கள் ,குழந்தைகள் பாதுகாப்பு, நீட், கடும் அதிருப்தி
வாக்காள மக்களே, ஒரு தர்ம நியாயம் வேண்டாமா? 2000 ஓவா வாங்கிகிட்டு தொகுதிக்கும் செய்யணும்னு எதிர்பார்க்கிறது என்ன நியாயம்?
மரம் வெட்டி தலைவரும் சூட்கேஸ் அண்ணியாரும் எக்ஸ்ட்ரா பெட்டிகள் டிமாண்ட் பண்ணுவார்கள்
வேலூர் மாவட்டத்திற்கு துரைமுருகன் கதிர் ஆனந்த் எதுவுமே செய்யவில்லை என்று கூறக்கூடாது. அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள், ஆனால் எல்லாம் அவர்களுக்கு செய்துகொண்டார்கள். ஆகவே அவர்களுக்கு ஒட்டு போட்டோமா அமைதியாக இருந்தோமா என்று இருக்கவேண்டும். 2026ல் ஆவது சிந்தியுங்கள்