உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: 2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும் என நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று உள்ளார். அவர் நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார். இந்நிலையில் இன்று ( மே 16) ஊட்டியில் நடைபயிற்சி செய்த, பிறகு முதல்வர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: 2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு அதிக ஆதரவளித்து வருகின்றனர்.ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 114 )

Bala
ஜூன் 09, 2025 23:56

வாய்ப்பில்லை ராஜா. வாய்ப்பே இல்லை


GoK
ஜூன் 09, 2025 18:21

தற்கால தமிழினத்துக்கு, கற்கால தமிழினமே மேல். எதிர் காலம் சொல்லும் எப்படி 1967லிருந்து தமிழினம் செத்தது என்று.


கீரன் கோவை
ஜூன் 07, 2025 22:27

தொரை கோட்டு சூட்டு எல்லாம் போட்டுட்டு நிக்குது.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2025 04:21

ஒரே வார்த்தையில் தமிழர்களுக்கு விடியல் இல்லை என்பது தான் இந்த பேட்டியின் சாராம்சம்


panneer selvam
மே 30, 2025 17:52

Stalin ji , please have mercy on Tamil people .


தமிழ் மைந்தன்
மே 28, 2025 10:21

கணவு காணும் உரிமையை எந்த கொம்பனும் தடுக்க முடியாது


joe
மே 22, 2025 15:47

நான்தான் பெரிய ரவுடி என்பது போல பேசும் ஊழல் கபோதியின் ஆட்டம் ஆரம்பம். அரசியல் என்பது சமூக சேவை அல்ல .ஊழல்வாதிகள் கூடாரம் என்பது உண்மையானது .


திண்டுக்கல் சரவணன்
மே 22, 2025 13:38

அப்படி ஒரு பரிதாப நிலை தமிழகத்துக்கு வர கூடாது..வரவே கூடாது.


S.V.Srinivasan
மே 22, 2025 09:58

கனவு காணும் உரிமை அனைவருக்கும் உள்ளது ஹி ஹி.


Mahalingam Laxman
மே 22, 2025 08:58

Your reporter did not wait for TN CM to complete his statement which may runs as follows. Karunanidhi family rule Tamil Nadu forever irrespective of the fact whether they are arrested and sentenced for imprisonment


முக்கிய வீடியோ