வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Nainar people even hate to see you and to listen to your comments. Pl keep away.
மத்திய மாநில அரசுகள், வங்கிகள் கடன் தள்ளுபடி செய்வதைப்போல நாம் கடன் வாங்கி இருக்கும் நாடுகளும் கடன் தள்ளுபடி செய்ய அரசாங்கம் வற்புறுத்த வேண்டும். அப்படி தள்ளுபடி செய்யமாட்டார்கள் என்றால் இங்குள்ள சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் அரசு தள்ளுபடி செய்வதை நிறுத்தவேண்டும். கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போன்று வரிகட்டுவோர் பணத்தில் மக்களுக்கு இலவச மருத்துவம், இலவச கல்வி, தரமான குடிநீர், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள் செய்யாமல் கடன் தள்ளுபடி என்பது ஏற்கத்தக்கது அல்ல. கடன் வாங்குவோரும் பொறுப்புணர்ந்து பணத்தை திரும்ப செலுத்த வேண்டும். வரி கட்டுவோரின் பணத்தில் தள்ளுபடி பெற்றுக்கொள்வது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று உணர வேண்டும். ஒருமுறை கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு மீண்டும் தரக்கூடாது. மேலும் அண்டை நாடுகளுக்கு கொடுக்கும் இலவச உதவிகளை நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
ஏறத்தாழ 14 இலட்சம் கோடி ருபாய் கடன் அதற்கான வட்டி மாதாமாதம் செலுத்த வேண்டும். கடனின் முதல் குறைக்க வேண்டும். என்ன, எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.