வாசகர்கள் கருத்துகள் ( 10 )
₹200 ஸ்டாம்ப் பேப்பர் ₹250வரை விற்கப்படுகிறது. டாஸ்மாக் ₹10 கங்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். இதற்கு யாரும் எதிர்ப்பு இல்லை
நான் 2010ல் இந்த நடைமுறை இருந்தபோது ஒரே ஒரு நூறு ரூபாய் பத்திரம் வாங்கிவிட்டு மீதம் இ ஸ்டாம்பிங் முறையில் கட்டணம் செலுத்தினேன். இதனால் பத்திரம் விற்பவர்கள் அதிக விலைக்கு விற்பது தடுக்கப்படும். ஆனால் திராவிடத்தின் சாபக்கேடு எந்த நல்ல முறையையும் தடுத்துவிடுவார்கள்.
மஹாராஷ்டிராவில் பல ஆண்டுகளுக்குமுன்பே இது அமலுக்கு வந்துவிட்டது
கர்நாடகாவிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்துவிட்டது..
இ - ஸ்டாம்பு கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி மற்றும் உள்ளூர் தபால் நிலையம் மட்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தொழில் நுட்பம் சார்ந்தது . சார் - பதிவு வேலைகள் கடினம். அங்கு வேலைப்பளு அதிகரித்தால் குளறுபடி கூடும். ஊழலுக்கு வழி வகுக்கும். பதிவு சட்டத்தில் சார் பதிவாளர் விற்பனை பிரதிநிதி ஆகலாம் என்று இருக்காது. ?
இங்கே கருத்தில் பலபேர் வேதனை புரிகிறது.. உண்மையில் எல்லாமே அதுவும் தமிழகத்தில் இதுபோன்ற மாற்றங்களை என்றோ செய்திருக்கலாம் ஆனால் எப்போதுமே செய்யவிடமாட்டார்கள் அப்படியே நடைமுறைக்கு வந்தாலும் சிலநாளிலேயே ஒழித்துக் கட்டிவிடுவார்கள் யோக்கியவான்கள்..
very lazy department. No technology obsorbtion in the department for several decades. Officials have no time to countr their bribes and even plan for next bribe. Then how will they have time to think to serve better to poeple. curse of TN.
வங்கிகளில் காசோலை செலுத்தி முழு கட்டணத்தையும் Franklin எனப்படும் e stamp முறை மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது
I பாண்டிச்சேரியில், 2021 அவரவர்கள், 2021 ஈ-ஸ்டாம்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த முறையே சிறந்தது. ஆனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வழங்குவது என்பது, ஒரு தீயில் இருந்து காக்க, தீக்குழியில் வீழ்வது போல் ஆகும். பெரிய மதிப்பு ஸ்டம்புகளை இப்பொழுதெல்லாம் யாரும் வாங்குவதில்லை. அக்ரிமென்ட், அஃபிடவிட் போன்றவற்றிற்கான சிறிய மதிப்பு ஸ்டாம்ப் பேப்பர்களே தேவை. அவைகளை, 2021 தபால் அலுவலகங்கள் மூலம், self adhesive stamp முறையில் வழங்கலாம்.
Fake stamps are easy to produce .