வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மக்களின் மொபைல் எண்களை தனியா வாங்கணுமா? பத்துரூவா கணக்கில் போடறேன்னு சொன்னா பல லட்சம் நம்பர்கள் கிடைக்கும்.
அய்யா பழனிச்சாமி அவர்களே நீங்கள் தமிழகத்தை பற்றி என்ன கனவு காண்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா ..?.அதிமுக என்ற கட்சி எம்ஜியாரின் கொடை இன்னும் காப்பாற்றி ஒண்டு இருக்கிறது. காலம் மாறி கொண்டு இருக்கிறது. சும்மா திமுகவை பற்றி குறை சொன்னால் ஏதும் எடுபடாது. அதிமுக அதுவும் உங்களின் தமிழகத்தின் கனவு என்ன என்று சொல்ல முடியுமா .பேசாமல் கட்சியை பிஜேபியுடன் சேர்த்து விட்டு வீட்டிற்கு செல்லுங்கள் . சொந்த புத்தியும் சொன்னால் கேட்கும் புத்தியும் இல்லாமல் அரசியல் செய்து கொள்ளை அடித்த பணத்தை அளித்து விடாதீர்கள் .. புழு போல் காலில் விழுந்தவருக்கு எந்த புதிய, இருக்காது. உங்களையே காப்பாற்ற முடியாதவர் எப்படி ஒரு கட்சியை நடத்துவீர் ..
ஐயா... எடப்பாடி அவர்களே... தங்கள் கூறுவது உண்மையானால்... அரசு சேகரிக்கும் பொது மக்களின் தொலைபேசி எண்களை தவறாக பயன் படுத்த கூடாது என உங்கள் கட்சி சார்பாக பொது நல வழக்கு போடலாமே...
ஹா ஹா ஹா இன்றைய காமடி முடிந்தது
தனித்து தான் ஆட்சி என்று உரக்கக் கூறியதற்கே உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்... இதை சொல்றதுக்கே ஒரு தைரியம் வேணும் சாமி... பலே... அப்படியே இவர் பேசுன வீடியோவ யாராவது ஷா ஜீயோட வாட்ஸப்புக்கு அனுப்பி டிரான்ஸ்லேட் பண்ணி அவருக்கு சொல்லுங்களேன் பா... எடப்பாடி பேசுற பாஷை ஷா ஜீக்கு புரியாம அவர் பாட்டுக்க கூட்டணி ஆட்சி அப்படின்னு கூவிக்கினு இருக்காரு...
ஒரு திராவிட சொங்கியின் புலம்பல்