வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுகூட தெரியாமல் எப்படி 60 வர்ஷம் ஆட்சியில் இருந்தார்!
கடந்த 2014க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில், தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்யும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்தார்; பா.ஜ., ஆட்சியில் அவர் நீக்கப்பட்டுள்ளார். அதற்கு, அப்போதே லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது, தேர்தல் கமிஷனின் முறைகேடுகளை புள்ளி விபரத்துடன் ராகுல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு மாநில வாக்காளர் பட்டியலிலும் முறைகேடுகள் செய்து, பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் துணை புரிந்துள்ளது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாயிலாக அக்., 15ல், ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்க உள்ளோம். தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்யும் வகையில் கையெழுத்து இயக்கம் அமையும். - ராஜேஷ்குமார், தலைவர், சட்டசபை காங்., குழு
இதுகூட தெரியாமல் எப்படி 60 வர்ஷம் ஆட்சியில் இருந்தார்!