வாசகர்கள் கருத்துகள் ( 64 )
சசியோட மொத்த சொத்து கைவசம் இருக்குல்ல, ஒரு பத்து வருஷம் தாங்கும்
பதவி விலகுவது MGR மற்றும் ஜெய லலிதா அம்மையார் அவர்களுக்கும் செய்யும் உதவியாகும். தகுதி யற்ற தலைவன் பழனிச்சாமி ஐயா நீங்க. நீங்க சுய பரிசோதனை செய்ய வேண்டும். கடந்த காலங்க்ளில் செய்த பிழை பழம் பெரும் தலைவர்கபிளை முன் யோசனையற்று வெளியேற்றினதின் பலன் கட்சியை அதல பாதாளத்தில் சரிந்து கொண்டிருக்கி காரணமாகி விட்டது . கீழ் மட்ட தொண்டர்களையும் அரவணையத்தும் செல்ல வேண்டும். பல்லக்கை சுமப்பவர்கள் அவர்கள் தான் வேறு யாரவது வந்து தலமை தாங்காட்டும்.பிழைளை ஆராய்ந்து அதை சரி செய்ய புதிய தலைவர் முயல் வேண்டும். வெறும் காழ்புணர்ச்சியினால் சாதிகா இயலாது. அண்ணாமலையை விரோதித்து பெரிய இழப்பு. அவர் போல் சந்தர்ப்பம் அறிந்து செயல் பட உங்க்களால் முடிய வில்லை. அதனால் முதலுக்கெ மோசம். அவர் பா ஜா கா தலய்வரய்ய்ய் இருந்திருத்தல் ஆவர் கடின உழையப்பால் தா வ க என்ற கட்சி ஆட்சியாய் பிடித்திருக்காது. உங்கள் கட்சியும் பிஜேபி யம் கணிசமான தொகுதிகள் பெற்றிருக்கும். உங்க்க சுய நலம் மக்கள் மத்தியில் செல்லு படியாக வில்லை. மூக்குடையய் பட்டு நிர்கதியாக இருக்கிறீர்கள். கைய்ய கொடுப்பார் யாரும் இல்லை. இப்போ ஆ தீ மு கா இடத்திற்கு அண்ணாமலை வ்ருவதை உங்களால் தடுக்க இயலாது. இப்பொ புரியுதா மக்கள் மன நிலை.
Match box party need not worry about aiadmk
பழனி ஊர்ல போயி விவசாயம் பார்த்துட்டு செட்டில் ஆக வேண்டியதுதான்.
திமுக கம்யூனிஸ்ட் நாதக பாஜக ஆகிய கட்சியில் இருந்து எந்த பிரபலத்தையும் இழுக்காத தவெக்க அதிமுகவில் இருந்து மட்டும் உனக்குவேண்டியதை வேண்டுமட்டும் தருகிறோம் என்று இழுப்பதன் இரகசியம் என்ன?
அதிமுக சார்பில் வெற்றி எம்எல்ஏ.,க்கள் 6 பேர், பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர் என்பது தவறான செய்தி.
துரோகம் வென்றதாக வரலாறு இல்லை.. எடப்பாடி துரோகத்தின் மரு உருவம்
அ.தி.மு.க எதிர் காலத்தை அ.தி.மு.க தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள். இதில் கருத்து சொல்ல இன்றைய தற்குறிகளுக்கோ, பா.ஜ.கவில் இருந்து ஓடிப்போய் இன்று மறைமுகமாக த.வெ.கவிற்கு வேலை செய்பவரின் ரசிகர்களுக்கோ எந்த ஒரு உரிமையும் இல்லை. அவர்கள் அ.தி.மு க வைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்குகள் இருக்கு அதை மட்டும் நீங்கள் பாருங்கள்.
அதிமுக ஆதரவாளர்கள் திண்டாடுகின்றனர்.எக்காலத்திலும் அவர்கள் திமுக வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.. ஒரே தீர்வு..விஜய்க்கு ஆதரவு அல்லது பாஜகவுக்கு ஆதரவு... ஆனால் பாஜக எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. . இரட்டை இலை இருந்தால் வேறுசின்னத்துக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.
EPS only saved aiadmk from all evil forces after the death of amma. With all poll violations by ruling party and utter selfish decision
Utter selfish decision by anbumani. He should resign his rajya Sabha seat
பல பல துரோகங்கள் பாமகவின் கழுத்தறுப்பு பிஜெபியின் பாராமுகம்..இத்தனைக்கும் நடுவிலும் அஇஅதிமுக இவ்வளவு வாக்குககளை பெற்றுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.கஸ்டத்தில் இருந்து கட்சி நிச்சயமாக மீளும்.எடப்பாடி தினகரன் போன்றோரை உள்ளே கொண்டு வரனும்.சசிகலாவிடமும் பகையை மறப்பது நல்லது.
பிஜேபி தான் பழனிச்சாமி ஐயாவிடம் தமிழ் நாட்டு தலை சரணடையந்து மூச்சி முட்டி கோமா நிலைக்கு எப்போ செல்லுமோ தெரிய வில்லை. பழனிச்சாமி அவர்கள் சுய காலத்தினால் தான் இன்று இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டில் பலமிழந்து நிற்கிறது.