வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சிறப்பு
பத்து தோல்விக்கு அப்புறம் என்ன தகுதி இருக்கு
ஆஃபர் அங்கே ரெட்டிப்பு ஆயிடுச்சாம்.
இவர்தான் பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தார். தேர்வை அறிவித்தார் . அதுவும் ஆக்ரோஷமாக அறிவித்தார். இப்போது இப்படியா?. நடிகர் விஜயைவிட பழனிச்சாமிக்கு தகுதியில்லையா?.
த வெ க வின் விஜய் அடுத்து என்ன செய்யப்போகிறார்?. NDA வின் மத்திய ஆக்கிரமிப்பு கும்பலின் அடுத்த திட்டம் என்ன?. ஐந்தாண்டுகளுக்கு காத்திருக்கப்போகிறார்களா?. இல்லை இப்போதும் எப்போதும் தமிழகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடப்போகிறார்களா?.
PM post
தையரியம் இல்லாத கோழை. தோற்று மண்டியிட்டுள்ளார். பழனிச்சாமியின் முகத்திரையை நன்றாகா கிழி கிழினு கிளித்து விட்டார்.
தைரியம் இல்லாதவர். இவரால் சிகாமணிக்கு கொண்டாட்டம்.
இவனால் அதிமுக விற்கும் எந்தப் பயனும் இல்லை
Excellent comment
அரசியல்ல வெறும் கோபம் மட்டுமே பிரயோஜனப் படாது. அன்னக்கி புஷ்பா சோபாவோட ஒருத்தரு உங்க வீட்டுக்கு உங்கள தேடி வந்தப்ப ராஜமரியாதை கொடுத்தீங்க? அவரு உங்க முகத்துல கரியப் பூசினதுக்கு எடப்பாடி மேல கோபப் பட்டு என்ன பயன்?
கூட்டணிக் கட்சிகளால் இந்த முறை அதிமுக வென்றது.இனி அவர்கள் தொடர்வார்களா என்பது சந்தேகம்.இவர்கள் நாடகத்தால் அதிமுக மிகவும் சரியும்.