உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும் அ.தி.மு.க., தான் குறி; இ.பி.எஸ்., தானாக பேசவில்லை என்கிறார் திருமா

இன்றும் அ.தி.மு.க., தான் குறி; இ.பி.எஸ்., தானாக பேசவில்லை என்கிறார் திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று ( ஜூலை 19), 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களை திருமாவளவன் சந்தித்தார். நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். நிருபர் கேள்வி: தி.மு.க.,வுக்கு கம்யூனிஸ்ட், வி.சி.க., அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளது என இ.பி.எஸ்., மீண்டும் பேசி உள்ளார். 2 நாட்களுக்கு முன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து இருந்தார். வரவில்லை என்பதால் விமர்சித்து உள்ளார்?திருமாவளவன் பதில்: இது அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் செயல்திட்டம். அது ஒரு அஜெண்டா. யார் அவருக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால் மக்களை சந்திக்கும் போது, மக்களுக்காக அவர் கோரிக்கைகளை பேசுவதை விட தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது, விமர்சிப்பது என்கிற நிலையில் அவரது உரைகளும், பேட்டிகளும் விளங்குகின்றன. சாதாரணமான ஆட்களுக்கே இதில் இருக்கும் பின்புலம் குறித்து புரிந்து கொள்ள முடியும். அவராக இதை பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது. நிருபர்: திருவள்ளூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுமியின் பெற்றோர் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். உங்களுடைய பார்வையில் என்ன?திருமாவளவன் பதில்: 10 நாட்களில் ஆகியும் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. போலீசார் விரைந்து செயல்பட வேண்டும். விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க வேண்டும். குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RAMESH
ஜூலை 19, 2025 22:25

சவுக்கு சங்கரை கைது செய்த போது அவசரம் காட்டிய திராவிட மாடல் காவல் துறை பாலியல் வழக்கில் ஏன் திறமையை காட்டவில்லை..இதிலும் சார் உள்ளாரா... திருமா அவர்களே ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவாரா... இல்லை வேங்கை வயல் போல் மவுனமாக இருப்பாரா


metturaan
ஜூலை 19, 2025 21:02

என்ன கொடும சார்.‌.. சார்ந்த ஆட்சி கூட்டணியால கூட தண்ணீர் தொட்டி விவகாரம் இன்னும் தீர்க்கப்படாத போதும்... ஆதரிப்பதை மட்டும் நிறுத்தாம கூவும் இவரை... ஜனம் இன்னும் நம்புகிறது பாருங்க...


Minimole P C
ஜூலை 19, 2025 20:49

Mr Original speaks. All the time he is the mouthpiece of DMK. For every remarks he will be taken care.


MM
ஜூலை 19, 2025 20:09

I sincerely request Dinamalar editor to stop putting his new daily with his photo.


N Sasikumar Yadhav
ஜூலை 19, 2025 19:30

திருமா முதல்ல உங்களுக்கு உட்கார ஒழுங்கான பிளாஸ்டிக் சேராவது கேட்டு வாங்க பாருங்க . அதை விட்டு அடுத்த கூட்டணியை பற்றிய கவலை உமக்கு வேண்டாம் பாரதியஜனதா அஇஅதிமுக கூட்டணி வந்ததிலிருந்து திருமாவளவனுக்கும் திமுக தலைவரான ஸ்டாலினுக்கும் வயிற்றை கலக்குகிறதாம்.


theruvasagan
ஜூலை 19, 2025 18:38

அரசர்கள் ஆண்ட காலத்தில் அரசன் தர்பாரில் குடிமக்களின குறைகளைக் கேட்டு நியாயம் வழங்கும் தருணங்களில் அரச சபையில் நடக்கும் நிகழ்வுகள் கீழ்வருமாறு இருக்கும். மாட்சிமை பொருந்திய மாமன்னா தங்கள் நல்லாட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிதாக நடக்கும் தவறுகளை குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்தோ செய்யாமலோ தகுந்த விசாரணை நடத்தியோ நடத்தாமலோ தண்டிக்கவோ விடுவிக்கவோ தங்கள் மேலான சித்தப்பிரகாராமாய் கட்டளை பிறப்பி்க்குமாறு அடியேன் எனனுடைய கோரிக்கையை மிக மிக பணிவாகவும் மிக மிக தாழ்மையுடனும் மிக மிக வினயத்துடனும் தங்கள் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கிறேன். தேவரீர் சித்தம் என் பாக்கியம். இப்படிக்கு தங்களை ஒரு கணமும் மறவாத அடிமை சேவகன்.


theruvasagan
ஜூலை 19, 2025 17:47

தினம் ஒரு கேள்வி. இந்த கேள்விகளை நேரடியாக கேட்டால் அதற்கு பதிலாக வரும் எதிர்க்கேள்வி தன்னோட மூக்கறுப்பாக இருக்கும் என்கிற பயத்தில் நேரடியாக கேள்வி கேட்கும் திராணி இல்லாமல் தன்னோட அடிமையை விட்டு கேட்கச் சொல்லுவது ஒருவித அச்ச உணர்வு. நரிக்கு வாயாக இருப்பதை காட்டிலும் புலிக்கு வாலாக இருப்பது கவுரவம் என்பது வாயை வாடகைக்கு விட்டு உலவும் பேர்வழிகளுக்கு தோன்றாது.


சங்கி
ஜூலை 19, 2025 17:14

தயவு செய்து தமிழக பிஜேபி யினர் இந்த நாய்க்கு பிஸ்கட் போடவும். குலைப்பது குறையும்


சங்கி
ஜூலை 19, 2025 17:12

இந்த நாய் ஏன் இவ்வளவு குழைக்குது . அறிவாலய பிஸ்கட் கம்மியோ?


சங்கி
ஜூலை 19, 2025 17:10

இந்த நாய் ஏன் இவ்வளவு kulakkirathu


முக்கிய வீடியோ