வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பன்னீருக்கு முத்திப்போச்சு .... சுகரு ....
ஹிந்து மதநீதிகளை பற்றி மூச்சு வராமல் பேசினால் திருச்சபையில் உறுப்பினர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானுலும் பேசலாம். இந்த விஷயத்தில் அவைத்தலைவர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு.. சௌம்யா அன்புமணி கீதை என்ற பெயரை சொன்னவுடன் அவைத்தலைவர் டென்ஷன் ஆகி மணி அடிக்க ஆரம்பித்ததை பார்த்தோம். அதை ஒரு அறசீற்றமாகத்தான் பார்க்கமுடிந்தது.
கொள்ளை அடித்த சொத்தில் வைத்தியம் பார்த்து கொள்ள வேண்டியது தான்.
யார் சட்டசபைக்கு வரவில்லை என்று அழுதது?