உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ.,வில் இருந்து நிர்வாகிகள் விலகல்

 பா.ஜ.,வில் இருந்து நிர்வாகிகள் விலகல்

சென்னை: அண்ணாமலைக்கு ஆதரவாக, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கரு.நாகராஜன், தாம்பரம் தொகுதி பா.ஜ., அமைப்பாளர் வேதா சுப்ரமணியம், தமிழக பா.ஜ.,வின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு துணைத் தலைவரும், வழக்கறிஞருமான நளினிஸ்ரீ, கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன் உள்ளிட்டோர் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !