உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி ஆதார் பயன்படுத்தி ஏமாற்று வேலை; வங்கதேசத்தினர் 30 பேர் கைது!

போலி ஆதார் பயன்படுத்தி ஏமாற்று வேலை; வங்கதேசத்தினர் 30 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: திருப்பூர் பல்லடம் அருகே, போலி ஆதார் அட்டைகளைக் கொடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=invqfj9e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் மங்கலம், ஊத்துக்குளி பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் பேரில், சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலி ஆதார் அட்டைகளைக் கொடுத்து சட்டவிரோதமாக, வங்கதேச நாட்டை சேர்ந்த சிலர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரைக் கைது செய்த, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: பல்லடம் அருகே போலீசார் சோதனையில், போலி ஆதார் அட்டைகளைக் கொடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 30 பேர் சிக்கி உள்ளனர். சிலரிடம் ஆவணங்கள் இருந்தன. மற்றவர்கள் முறைகேடாக தங்கியிருந்தது தெரிந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

prasath
ஜன 12, 2025 15:19

சம்பத்குமார் மற்றும் வேலன் அய்யங்கார் என்று இந்து பெயரில் ஒளிந்து கொண்டு கமெண்ட் போடும் மதம் வெறி கொண்ட சலாம் அல்லேகும் முட்டு கொடுக்க வராம எந்த சந்தில் இருக்கிறீங்க?


என்றும் இந்தியன்
ஜன 12, 2025 18:32

ரூ 200 உபிஸ் மற்றும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் அவர்கள். அவர்களுக்கு திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இதை எதிர்க்கச்சொல்லி பணம் கொடுக்கவில்லை அது தான் காரணம்


visu
ஜன 12, 2025 15:16

நேபாள மக்களுக்கு இந்தியா நுழைய விசா தேவையில்லை என்பதை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் இது சுலபமாக இருப்பதால் பலரு இவ்வழியாக நுழைகிறார்கள் இவர்கள் கைது செய்ததோடு நில்லாமல் இவர்களுக்கு ஆதார் கார்டு வழங்க உதவிய அதிகாரிகளை கைது செய்யவேண்டும்


prasath
ஜன 12, 2025 14:56

சம்பத்குமார் மற்றும் வேலன் அய்யங்கார் என்று இந்து பெயரில் ஒளிந்து கொண்டு கமெண்ட் போடும் மதம் வெறி கொண்ட சலாம் அல்லேகும் முட்டு கொடுக்க வராம எந்த சந்தில் இருக்கிறீங்க ?


Ramaraj P
ஜன 12, 2025 14:16

திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் பல வேலைகளில்வெளி மாநிலத்தவர் என சொல்லி நிறைய நேபாளம் மற்றும் வங்கதேசத்தவர்கள் நிறைய உள்ளனர்


Kumar Kumzi
ஜன 12, 2025 13:41

ஓங்கோல் ஓட்டு ...போராட்டம் பண்ணுவானே


subramanian
ஜன 12, 2025 13:00

C A A, NRC, Should be amended immediately. 356 should be imposed in Tamil Nadu against DMK


R. SUKUMAR CHEZHIAN
ஜன 12, 2025 12:45

இந்த வங்கதேச நாதாரிகளுக்கு ஆதார் தயாரித்து கொடுத்தவனை என்கவுண்டரில் போட்டு தள்ளவேண்டும். நம் நாட்டின் தங்கி உள்ள நன்றி கெட்ட சமூகவிரோத வங்கதேச ஊடுருவல் கும்பல்கள் அனைவரையும் ஈவு இரக்கம் இல்லாமல் துரத்தி அடிக்க வேண்டும்.


venugopal s
ஜன 12, 2025 18:02

அப்படியே இந்திய வங்கதேச எல்லையை சரியாக கண்காணிக்க துப்பில்லாத மத்திய பாஜக அரசை என்ன செய்யலாம் என்றும் சொல்லுங்களேன்!


பெரிய ராசு
ஜன 12, 2025 20:15

நீ போ வேணு கூடவே உன் திருட்டு ஓங்கோல் தலைவனையும் கூட்டிட்டு போயி AK47 எடுத்து டுப்பு டுப்புனு சுடு ..


RAJ
ஜன 12, 2025 11:47

வங்கதேசத்தினர் ஏமாற்றவில்லை. அவனுக்கு ஆதார் குடுத்தவனை, துணைபோனவனை, முச்சந்தியில் நிற்கவைத்து அடிக்கவேண்டும் ..


venugopal s
ஜன 12, 2025 18:00

இந்திய வங்கதேச எல்லையை சரியாக கண்காணிக்க துப்பில்லாத மத்திய பாஜக அரசை என்ன செய்யலாம் என்றும் சொல்லுங்களேன்!


Ramesh Sargam
ஜன 12, 2025 11:42

இந்தியாவில் வசிக்கும் நாற்பது சதவிகித அமைதி மார்க்கத்தினர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். அவர்களை நாடு கடத்தினால் இந்தியா சுபிட்சமாக மாறும்.


Duruvesan
ஜன 12, 2025 11:12

ஒன்றிய அரசின் ஆதார் ஊழல், ஆனால் அது இங்கு கர்த்தரின் சீடர் விடியல் சார் ஆட்சியில் நடக்காது, போலீஸ் ரொம்பவே ஸ்ட்ரீட்


இவன்
ஜன 12, 2025 11:22

நீ யாருக்கு தான் சப்போர்ட் பண்ற ?? கைது பண்ணுனது கொத்தடிமை நெனைசிடு இருக்கியா? அவனுங்க செந்தில் பாலாஜி தம்பி யாவே இன்னும் தேடிட்டு தான் இருக்கானுங்க


Murugesan
ஜன 12, 2025 13:01

இத்தனை நாட்களாக என்ன செய்தாங்க தமிழக காவல்துறை


Ray
ஜன 12, 2025 14:28

இந்த மாநிலத்தில் நூறு சதவீதம் கர்த்தரின் சீடர்கள்தானா? முற்றிலும் அழுக்காகிப்போன சிந்தனை துருவ் தமிழ்நாட்டில் ஊரும் தண்ணீரைக் குடித்து மண்ணில் விளையும் தானியங்கள் காய்கனிகளையும் இறைச்சி வகையறாக்களை உண்டு இந்தமண்ணில் வேலைபார்த்து சம்பாதித்து வாழ்ந்தும் இந்த ஊரின் அரசையும் காவல் துறையையும் வெறுத்து இழிவுபடுத்துவோரை என்ன சொல்லலாம் அரசு அதிகாரிகளோ போலீஸ் காரனும் நம்ம முருகேசனின் உறவினரா நண்பராயிருக்கலாம் அல்லவா


சமீபத்திய செய்தி