உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச சிகிச்சை முகாம்

இலவச சிகிச்சை முகாம்

சென்னை: செனனை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில், நடந்த 'பி வைரஸ்' மஞ்சள் காமலை இலவச சிகிச்சை முகாமை நடிகர் விக்ரம் துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து வலம்) நிர்வாக இயக்குனர் மோகன் தாஸ், துணை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன் தாஸ் மற்றும் மருத்துவமணையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !